எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

New Baby Names boys page 1

 ஆண் குழந்தை பெயர்கள் மொத்தம் 2457 பெயர்கள் உள்ளன உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பெயரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


آصِفْ
1)
ஆசிஃப்
தகுதியானவன் மந்திரி

آلِبْ
2)
ஆலிப்
ஓன்று சேர்ப்பவன்

آزِفْ
3)
ஆசிஃப்
நெருக்கமானவன்

آزَادْ
4)
ஆசாத்
தேர்வு செய்யப்பட்டவன்

آصَالْ
5)
ஆசால்
பொன்மாலைப் பொழுது

آدِيْز
6)
ஆதீஸ்
பிரியமானவன்

إِبَاءْ
7)
இபாஃ
இழிவானதை வெறுப்பவன்

أَبَانْ
8)
அபான்
தெளிவானவன்

إِبْتِسَامْ
9)
இப்திஸாம்
புன்னகைப்பவன்

أَبْدَعْ
10)
அப்தஃ
நூதனமானவன்

أَبْرَارْ
11)
அப்ரார்
நல்லவன்

أَبْرَجْ
12)
அப்ரஜ்
கண்ணழகன்


أَبْرَازْ
13)
அப்ராஸ்
வெளிப்படையானவன்

أَبَرّ
14)
அபர்
நல்லவன்

أَبْرَعْ
15)
அப்ரஃ
திறமையாளன்

أَبْرَمْ
16)
அப்ரம்
நீதிபதி

إِبْرِيْز
17)
இப்ரீஸ்
தூய தங்கம்

أَبْسَامْ
18)
அப்ஸாம்
புன்னகைப்பவன்

أَبْسَلْ
19)
அப்ஸல்
வீரன்

أَبْسَمْ
20)
அப்ஸம்
புன்முறுபவன்

أَبْشَرْ
21)
அப்ஷர்
அழகன்

أَبْصَرْ
22)
அப்ஸர்
சிந்தனையாளன்

أبْلَجْ
23)
அப்லஜ்
வெள்ளைநிறமுடையவன்

أَبْهَجْ
24)
அப்ஹஜ்
அழகன், வசீகரன்

أَبِيْ
25)
அபீ
உயர்வுடையவன்

أُبَيْ
26)
உபைய்
தீமையை வெறுப்பவன்

أَبْيَنْ
27)
அப்யன்
விளக்கமுள்ளவன்

إِتْحَافْ
28)
இத்ஹாஃப்
அன்பளிப்பு

أَثْري
29)
அஸ்ரா
பணக்காரன்

إِثْمِدْ
30)
இஸ்மித்
சுர்மாக்கல்

أَثِيْرْ
31)
அஸீர்
தூய்மையானக் காற்று ,உயர்ந்தவன்

أَثِيْرُالدِّيْن
32)
அஸீருத்தீன்
மார்க்கத்தில் கண்ணியமானவன்

أَجَاْد
33)
அஜாத்
அழகன்

أجَاوِيْدْ
34)
அஜாவீத்
கொடைவள்ளல்

أَجْبَهْ
35)
அஜ்பஹ்
சிங்கம்

أَجْدَي
36)
அஜ்தா
பயனுள்ளவன்

أَجْرَأْ
37)
அஜ்ரஃ
வீரன், துணிந்தவன்

أَجْزَلْ
38)
அஜ்சல்
கொடைவள்ளல்

إِجْلَالْ
39)
இஜ்லால்
கண்ணியம் செய்பவன்

أَجْلَي
40)
அஜ்லா
அழகிய முகமுள்ளவன்

أَجْمَلْ
41)
அஜ்மல்
அழகன்

أَجْهَرْ
42)
அஜ்ஹர்
அழகிய தோற்றமுள்ளவன்

أَجْوَحْ
43)
அஜ்வஹ்
விசாலமானவன்

أَجْوَدْ
44)
அஜ்வத்
கொடைவள்ளல்

أَجْيَدْ
45)
அஜ்யத்
நல்லவன்

أَحَبّ
46)
அஹப்
அதிகம் பிரியமுள்ளவன்

إِحْتِرَامْ
47)
இஹ்திராம்
கண்ணியமானவன்

أَحْرَسْ
48)
அஹ்ரஸ்
பாதுகாவலன்

أَحْرَي
49)
அஹ்ரா
தகுதியுள்ளவன்

أَحْسَبْ
50)
அஹ்ஸப்
முக்கியமானவன்

أَحْسَنْ
51)
அஹ்ஸன்
அழகன், சிறந்தவன்

أَحْشَمْ
52)
அஹ்ஷம்
வெட்கமுள்ளவன்

أَحْكَمْ
53)
அஹ்கம்
உறுதியானவன்

أَحْمَدْ
54)
அஹ்மத்
புகழுக்குரியவன்

أَحْمَرْ
55)
அஹ்மர்
சிவந்தவன்

أَحْمَسْ
56)
அஹ்மஸ்
கடுமையானவன்

أَحْنَفْ
57)
அஹ்நஃப்
இஸ்லாத்தை நோக்கி சாய்ந்தவன்

أَخْتَرْ
58)
அஹ்தர்
பாக்கியமிக்கவன்

أَخْجَلْ
59)
அஹ்ஜல்
நாணமுள்ளவன்

أَخْضَرْ
60)
அஹ்ழர்
பசுமையானவன்

أَخْيَرْ
61)
அஹ்யர்
நல்லவன்

أَخْيَلْ
62)
அஹ்யல்
பெருமைக்குரியவன்

إِدْرَاكْ
63)
இத்ராக்
அறிவு

أَدْعَجْ
64)
அத்அஜ்
கண்ணழகன்

أَدِيْبْ
65)
அதீப்
ஒழுக்கமானவன்

آرب
66)
ஆரிப்
திறமையாளன்

آرِجْ
67)
ஆரிஜ்
கமழ்பவன்

أَرْجَحْ
68)
அர்ஜஹ்
சிறந்த அறிவாளி

أَرْحَبْ
69)
அர்ஹப்
விசாலமான அறிவுள்ளவன்

أَرْحَمْ
70)
அர்ஹம்
கருணையாளன்

أَرْدَزْ
71)
அர்தஸ்
வலிமைமிக்கவன்

آرِزْ
72)
ஆரிஸ்
வலிமைமிக்கவன்

أَرْسَلانْ
73)
அர்ஸலான்
சிங்கம்

آرِشْ
74)
ஆரிஷ்
நேசிக்கவைப்பவன்

إِرْشَادْ
75)
இர்ஷாத்
நேர்வழிகாட்டி

أَرْشَدْ
76)
அர்ஷத்
நேர்வழிப் பெற்றவன்

أَرْغَدْ
77)
அர்ஹத்
வாழ்கை செழிப்பானவன்

آرْفَعْ
78)
அர்ஃபஃ
உயர்ந்தவன்

أَرْقَمْ
79)
அர்கம்
வீரன்

أَرْكَانْ
80)
அர்கான்
வலிமைமிக்கவன்

أَرِيْبْ
81)
அரீப்
திறமையாளன்

أَرِيْجْ
82)
அரீஜ்
கமழ்பவன்

إِزْدِهَارْ
83)
இஸ்திஹார்
உயாந்த அந்தஸ்துடையவன்

آزِر
84)
ஆசிர்
ஆற்றல் அளிப்பவன்

آزِم
85)
ஆசிம்
பாதுகாவலன்

أَزْهَادْ
86)
அஸ்ஹாத்
பிரியமானவன்

أَزْهَرْ
87)
அஸ்ஹர்
மின்னுபவன், அழகானவன்

أُسَامَةْ
88)
உஸாமா
சிங்கம்

أَسْتِيْر
89)
அஸ்தீர்
நட்சத்திரம்

أَسْحَارْ
90)
அஸ்ஹார்
காலைப்பொழுது

أَسَدْ
91)
அஸத்
வீரன், சிங்கம்

أَسَدُالدِّيْن
92)
அஸதுத்தீன்
மார்க்கச்சிங்கம்

آسِْر
93)
ஆசிர்
நற்குணத்தால் கைதுசெய்பவன்

أَسْرَارْ
94)
அஸ்ரார்
இரகசியமானவன்

إِسْعَافْ
95)
இஸ்ஆஃப்
உதவி

أَسْعَدْ
96)
அஸ்அத்
பாக்கியமுள்ளவன்

أَسْفَارْ
97)
அஸ்ஃபார்
ஒளிபொருந்தியவன்

أسْلَمْ
98)
அஸ்லம்
கட்டுப்படுபவன்,சாந்திபெற்றவன்

أَسْمَحْ
99)
அஸ்மஹ்
தாராளமானவன்

أَسْهَمْ
100)
அஸ்ஹம்
உதவுபவன்

آسيِْ
101)
ஆஸீ
பின்பற்றுபவன், மருத்துவன்

أَسْيَدْ
102)
அஸ்யத்
தலைவன்

أُسَيْدْ
103)
உஸைத்
தலைவன்

أَشْبَلْ
104)
அஷ்பல்
இரக்கமானவன்

أَشْجَعْ
105)
அஷ்ஜஃ
வீரன்

أَشْرَفْ
106)
அஷ்ரஃப்
கண்ணியமானவன்

أَشْرَقْ
107)
அஷ்ரக்
மின்னுபவன்

أَشْعَبْ
108)
அஷ்அப்
அதிக நலமுள்ளவன்

أَشْعَرْ
109)
அஷ்அர்
அறிவாளி

أَشْفَقْ
110)
அஷ்ஃபக்
இரக்கமுள்ளவன்

أَشْهَادْ
111)
அஷ்ஹாத்
சாட்சியாளன்

أَشْهَمْ
112)
அஷ்ஹம்
வீரன், புத்திசாலி

أَصْبَحْ
113)
அஸ்பஹ்
பிரகாசிப்பவன்

آصِلْ
114)
ஆஸில்
சிறந்தகருத்துடையவன்

أَصْمَعْ
115)
அஸ்மஃ
கூர்மையானவன்

أًَصْهَبْ
116)
அஸ்ஹப்
சிங்கம்

أَصِيْل
117)
அஸீல்
சிறந்த புத்தியுடையவன்

أَطْهَرْ
118)
அத்ஹர்
தூயவன்

أَظْهَرْ
119)
அல்ஹர்
வெல்பவன், தெளிவானவன்

إِعْتِمَادْ
120)
இஃதிமாத்
நம்பிக்கையாளன்

إِعْجَازْ
121)
இஃஜாஸ்
அற்புதம்

أَعْرَاسْ
122)
அஃராஸ்
பொருத்தத்தை வேண்டுவன்

أَعَزّ
123)
அஅஸ்
கண்ணியவான்

إِعْطَافْ
124)
இஃதாஃப்
இரக்கமுள்ளவன்

أَعْظَمْ
125)
அஃலம்
மகத்துவமிக்கவன்

أَعْوَانْ
126)
அஃவான்
உதவியாளன், பாதுகாவலன்

أَغَاتْ
127)
அகாத்
மருத்துவன்

أَغْلَبْ
128)
அஹ்லப்
எதிரிகளை வெல்பவன்

أَفَاضِلْ
129)
அஃபாளில்
சிறப்பிமிக்கவன்

إِفْتِخَارْ
130)
இஃப்திஹார்
மகத்துவமிக்கவன்

أَفْخَمْ
131)
அஃப்ஹம்
மகத்தானவன்

أَفْرَاحْ
132)
அஃப்ராஹ்
திருப்திகொள்பவன்

أَفْرَحْ
133)
அஃப்ரஹ்
மகிழ்ச்சிமிக்கவன்

أَفْسَرْ
134)
அஃப்சர்
நீதிபதி, கிரீடம்

أَفْصَحْ
135)
அஃப்ஸஹ்
மொழித்திறமை வாய்ந்தவன்

أَفْضَلْ
136)
அஃப்லல்
சிறப்பிற்குரியவன்

آفِقْ
137)
ஆஃபிக்
கல்விமான்

أَفْقَهْ
138)
அஃப்கஹ்
விளக்கமுடையவன்

أَفْكَهْ
139)
அஃப்கஹ்
ஆச்சரியமிக்கவன்

آفِلْ
140)
ஆஃபில்
உற்சாகமாக இருப்பவன்

أَفْلَحْ
141)
அஃப்லஹ்
வெற்றியாளன்

إِفْهَامْ
142)
இஃப்ஹாம்
விளக்குபவன்

أَفِيْق
143)
அஃபீக்
கல்விமான்

إِقْبَالْ
144)
இக்பால்
நல்லதை முன்னோக்குபவன்

أَقْرَفْ
145)
அக்ரஃப்
அதிகம் சிவந்தவன்

أَقْسَطْ
146)
அக்ஸத்
நீதமானவன்

أَقْمَرْ
147)
அக்மர்
ஒளிபொருந்தியவன்

أَكَارِمْ
148)
அகாரிம்
கொடைவள்ளல்

أَكْثَمْ
149)
அக்ஸம்
விசாலமானப் பாதை

إِكْرَامْ
150)
இக்ராம்
மரியாதை செலுத்துபவன்

أَكْرَمْ
151)
அக்ரம்
கொடைவள்ளல்

إِكْلِيْلْ
152)
இக்லீல்
கிரீடம்

أَكْمَلْ
153)
அக்மல்
பரிபூரணமானவன்

آلِفْ
154)
ஆலிஃப்
நண்பன், உதவியாளன்

أُلْفَتْ
155)
உல்ஃபத்
பிரியமானவன்

أَلْفَي
156)
அல்ஃபா
நேசமுள்ளத் தோழன்

أَلْمَعْ
157)
அல்மஃ
மின்னுபவன்

أَلْمَعِيْ
158)
அல்மயீ
புத்திசாலி

أَلْوَازْ
159)
அல்வாஸ்
ஒளி

أَلُوْف
160)
அலூஃப்
உற்ற நண்பன்

أَلِيْفْ
161)
அலீஃப்
நேசத்திற்குரியவன்

أَمَاتُوْس
162)
அமாதூஸ்
பிரியமானவன்

إِمَامْ
163)
இமாம்
தலைவன்

أَمَانُ الله
164)
அமானுல்லாஹ்
அல்லாஹ்வின் அமானிதம்

أَمَانْ
165)
அமான்
நிம்மதி, பாதுகாப்பு, அமானிதம்

إِمْتِيَازْ
166)
இம்தியாஸ்
பகுத்தறிபவன்

أَمْجَادْ
167)
அம்ஜாத்
மரியாதை, கண்ணியம்

أَمْجَدْ
168)
அம்ஜத்
கண்ணியமானவன்

إِمْدَادْ
169)
இம்தாத்
உதவுபவன்

أَمْدَحْ
170)
அம்தஹ்
புகழுக்குரியவன்

آمِرْ
171)
ஆமிர்
மாபெரும் தலைவன்

إِمْعَانْ
172)
இம்ஆன்
கூறிய சிந்தனையாளன்

أَمِنْ
173)
அமின்
நிம்மதியானவன்

أَمْهَرْ
174)
அம்ஹர்
திறமையாளன்

أَمِيْر
175)
அமீர்
கண்ணியமிக்கவன், தலைவன்

أَمِيْنُ الدِّيْن
176)
அமீனுத்தீன்
மார்க்கத்தில் நம்பிக்கையாளன்

أَمِيْن
177)
அமீன்
நிம்மதியாளன், நம்பிக்கையாளன்

إِنْبِسَاطْ
178)
இன்பிசாத்
நிம்மதியாளன்

إِنْتِظَامْ
179)
இன்திளாம்
சீரானவன்

أَنْجَبْ
180)
அன்ஜப்
சிறந்த அறிவாளி

إِنْجَاحْ
181)
இன்ஜாஹ்
வெற்றியாளன்

إِنْجَارْ
182)
இன்ஜார்
நாட்டத்தை அடைபவன்

أَنْجَحْ
183)
அன்ஜஹ்
வெற்றியாளன்

أَنْدَرُوْس
184)
அன்தரூஸ்
வீரன்

أَنْدَرِيَاسْ
185)
அன்தரியாஸ்
வீரன்

أَنْدَرِيْه
186)
அன்தரீஹ்
வீரன்

أَنَسْ
187)
அனஸ்
நேசிப்பவன்

أَنِسْ
188)
அனிஸ்
மென்மை, பாசம்

آنِسْ
189)
ஆனிஸ்
நேசிப்பவன்

أَنْصَارْ
190)
அன்சார்
உதவியாளன்

أَنْصَرْ
191)
அன்சர்
உதவியாளன்

إِنْعَامْ
192)
இன்ஆம்
அருட்கொடை

إِنْعَامُ الحَسَنْ
193)
இன்ஆமுல்ஹசன்
அழகிய அருட்கொடை

إِنْعَامُ الله
194)
இன்ஆமுல்லாஹ்
அல்லாஹ்வின் அருட்கொடை

أَنِقْ
195)
அனிக்
அழகன்

آنِقْ
196)
ஆனிக்
அழகன்

أَنْمَارْ
197)
அன்மார்
புலி

أَنْوَارْ
198)
அன்வார்
ஒளிகள்

أَنْوَرْ
199)
அன்வர்
ஒளிமயமானவன்

أَنْوَسْ
200)
அன்வஸ்
அதிகம் நேசிப்பவன்

أَنًوْفْ
201)
அனூஃப்
தீமைகளை வெறுப்பவன்


أَنِيْسْ
202)
அனீஸ்
பிரியத்திற்குரியவன்


أَنِيْق
203)
அனீக்
அழகன்


أَهْيَمْ
204)
அஹ்யம்
நேசம்மிக்கவன்


أَوْرَعْ
205)
அவ்ரஃ
பேணுதளானவன்


أَوْسُ الله
206)
அவ்சுல்லாஹ்
அல்லாஹ்வின் அருட்கொடை


أَوْس
207)
அவ்ஸ்
அருட்கொடை


أَوْسَعْ
208)
அவ்ஸஃ
விசாலமானவன்


أَوْصَفْ
209)
அவ்ஸஃப்
தொண்டாற்றுபவன்


أَوْضَحْ
210)
அவ்லஹ்
தெளிவானவன்


أَوْفَرْ
211)
அவ்ஃபர்
அறிவில் நிரப்பமானவன்


أَوْفَي
212)
அவ்ஃபா
வாக்கை நிறைவேற்றுபவன்


ُوُيْسُ الله
213)
உவைஸல்லாஹ்
அல்லாஹ்வின் சிறிய அருட்கொடை


أُوَيْس
214)
உவைஸ்
சிறிய அருட்கொடை


إِيَادْ
215)
இயாத்
மலைக் கோட்டை


إِيَادُالحَسَنْ
216)
இயாதுல்ஹஸன்
அழகின் கோட்டை


إِيَادُالدِّيْن
217)
இயாதுத்தீன்
மார்கக்கோட்டை


إِيَادُالله
218)
இயாதுல்லாஹ்
அல்லாஹ்வின் கோட்டை


إِيَاسُ الله
219)
இயாஸுல்லாஹ்
அல்லாஹ்வின் அருட்கொடை


إِيَاسْ
220)
இயாஸ்
அருட்கொடை


آيَةُ الله
221)
ஆயத்துல்லாஹ்
அல்லாஹ்வின் சான்று


إِيْجَابْ
222)
ஈஜாப்
ஏற்றுக்கொள்பவன்


أَيْسَرْ
223)
ஐஸர்
இலகுவானவன்


أَيْفَعْ
224)
ஐஃபஃ
உயர்ந்தவன்


أَيْمَنْ
225)
ஐமன்
பாக்கியமிக்கவன்


إِيْنَاسْ
226)
ஈனாஸ்
தூய்மை, மென்மை


إِيْهَابْ
227)
ஈஹாப்
கொடைவள்ளல்


أَيْهَمْ
228)
அய்ஹம்
மேலோங்கியவன்


بَئِيْسْ
229)
பயீஸ்
வீரன்

بَائِغْ
230)
பாயிஹ்
வெல்பவன்


بَائِنْ
231)
பாயின்
தெளிவானவன்


بَابَرْ
232)
பாபர்
சிங்கம்


بَاتِرُ الله
233)
பாதிருல்லாஹ்
அல்லாஹ்வின் வாள்


بَاتِرْ
234)
பாதிர்
கூர்மையான வாள்


بَاتْرِيْس
235)
பாத்ரீஸ்
புத்திசாலி


بَاتْرِيْك
236)
பாத்ரீக்
புத்திசாலி


بَاتِكُ الله
237)
பாதிகுல்லாஹ்
அல்லாஹ்வின் வாள்


بَادُشَاهْ
238)
பாதுஷா
அதிகாரம் செலுத்துபவன், கிரீடம்


بَاجِلْ
239)
பாஜில்
நல்ல நிலையில் உள்ளவன்


بَاحِثْ
240)
பாஹிஸ்
ஆய்வாளன்


بَاخِعْ
241)
பாஹிஃ
உண்மையை கடைபிடிப்பவன்


بَاذِخْ
242)
பாதிஹ்
உயர்வுமிக்கவன்


بَاذِلْ
243)
பாதில்
கொடைவள்ளல்


بَارّ
244)
பார்
நல்லவன்


بَارِعْ
245)
பாரிஃ
கல்வியில் உயர்ந்தவன்


بَارِكُ الله
246)
பாரிகுல்லாஹ்
அல்லாஹ்வின் பாக்கியம்


بَارِكْ
247)
பாரிக்
பாக்கியம்


بَارِقْ
248)
பாரிக்
மின்னுபவன்


بَازْ
249)
பாஸ்
வெல்பவன்


بَاسِقْ
250)
பாஸிக்
உயர்வானவன்


بَاسِِلْ
251)
பாஸில்
மாபெரும் வீரன்


بَاسِمْ
252)
பாசிம்
புன்முறுபவன்


بَاشْ
253)
பாஷ்
மலர்ந்த முகமுடையவன்
தலைவன்


بَاشَا
254)
பாஷா
அரசன்


بَاشِرْ
255)
பாஷிர்
அழகானவன், மகிழ்ச்சியானவன்


بَاشِيْ
256)
பாஷி
தலைவன்


بَاصِرْ
257)
பாஸிர்
விளக்கமுள்ளவன்


بَاضِعْ
258)
பாலிஃ
கூர்மையான வாள்


بَاعِثْ
259)
பாயிஸ்
நல்ல விஷயத்தில் தூண்டுபவன்


بَاعِدْ
260)
பாயித்
தீமையை விட்டு தூரமானவன்


بَاغِزْ
261)
பாஹிஸ்
உற்சாகமானவன்


بَاقِرْ
262)
பாகிர்
விசாலமான கல்வியைப் பெற்றவன்


بَانِيْ
263)
பானிஃ
நிர்வகிப்பவன்


بَاهِرْ
264)
பாஹிர்
பிரகாசமானவன், மிகைப்பவன்


بَاهِرْ
265)
பாஹிர்
வெல்பவன், ஒளிவீசும் சந்திரன்


بَاهِشْ
266)
பாஹிஷ்
இரக்கமுள்ளவன்


بَاهِيْ
267)
பாஹி
அழகன்


بَايِجْ
268)
பாயிஜ்
மின்னுபவன்


بَجَّاحْ
269)
பஜ்ஜாஹ்
அதிக மகத்துவமிக்கவன்


بَجِيْس
270)
பஜீஸ்
பொங்கிவரும் ஊற்று


بَجِيْل
271)
பஜீல்
மதிக்கப்படுபவன்


بَحَّاثْ
272)
பஹ்ஹாஸ்
ஆய்வாளன்


بَحْرُ الله
273)
பஹ்ருல்லாஹ்
அல்லாஹ்வின் கடல்


بَحْر
274)
பஹ்ர்
கண்ணியவான், கடல்


بَحْرُالدِّيْن
275)
பஹ்ருத்தீன்
மார்க்கக் கடல்


بَحْرِيْ
276)
பஹ்ரீ
நன்மையை தாரளாமாக செய்பவன்


بُحَيْر
277)
புஹைர்
கல்வியில் மூழ்கியவன்


بَخْش
278)
பஹ்ஷ்
கொடைவள்ளல்


بَدْرُ الدِّيْن
279)
பத்ருத்தீன்
மார்க்கச் சந்திரன்


بَدْر
280)
பத்ர்
முழுநிலவு


بَدْرُالدِّيْن
281)
பத்ருத்தீன்
சன்மார்க்க நிலவு


بَدِيْخ
282)
பதீஹ்
பெரும் அந்தஸ்திற்குரியவன்


بُدَيْر
283)
புதைர்
சிறுநிலவு


بَدِيْلُ الرِّجَال
284)
பதீலுர்ரிஜால்
ஆண்களில் கண்ணியமானவன்


بَذِيْخ
285)
பதீஹ்
மகத்துவமிக்கவன்


بُرَاشِمْ
286)
புராஷிம்
கூரிய பார்வையுள்ளவன்


بَرَجْ
287)
பரஜ்
கண்ணழகன்


بَرْدَلْ
288)
பர்தல்
வீரன்


بَرَّاء
289)
பர்ராஃ
தீமைகளைவிட்டு விலகியவன்


بَرَّاقْ
290)
பர்ராக்
பிரகாசமானவன்


بَرْعَمْ
291)
பர்அம்
மலர்


بَرْق
292)
பர்க்
மின்னல்


بَرِيْق
293)
பரீக்
ஒளிபொருந்தியவன்


بَرَكَةُ الله
294)
பரகத்துல்லாஹ்
அல்லாஹ்வின் அருள்


بَرَكَةْ
295)
பரகத்
பாக்கியம்


بُرْهَانُ الدِّيْن
296)
புர்ஹானுத்தீன்
மார்க்க ஆதாரம்


بُرْهَانْ
297)
புர்ஹான்
ஆதாரம்


بَرْوِيْز
298)
பர்வீஸ்
வெற்றிகொள்பவன்


بَرِيْئ
299)
பரீஃ
தீமைகளைவிட்டு விலகுபவன்
சுகம் பெற்றவன்


بَرِيْع
300)
பரீஃ
சிறப்பில் உயர்ந்தவன்


بَرِيْك
301)
பரீக்
பாக்கியசாளி

بَزّازْ
302)
பஸ்ஸாஸ்
மிகைப்பவன்

بُسْر
303)
புஸ்ர்
இளைஞன்

بَسَّامْ
304)
பஸ்ஸாம்
அதிகம் மகிழ்ச்சியானவன்

بَسْمَانْ
305)
பஸ்மான்
நிரந்தரமாக புன்முறுபவன்

بَسِيْط
306)
பஸீத்
தாரளமானவன்

بَسِيْم
307)
பஸீம்
நிரந்தரமாக புன்முறுபவன்

بِشْر
308)
பிஷ்ர்
மலர்ந்த முகமுள்ளவன்

بَشَّارْ
309)
பஷ்ஷார்
மகிழ்ச்சிமிக்கவன்

بَشَّاشْ
310)
பஷ்ஷாஸ்
நன்கு பழகுபவன்

بَشُوْشْ
311)
பஷூஷ்
மலர்ந்த முகமுடையவன்

بَشِيْر
312)
பஷீர்
நற்செய்தியை கொண்டுவருபவன்

بَصِيْر
313)
பஸீர்
பார்ப்பவன்

بَصِيْص
314)
பஸீஸ்
மின்னுபவன்

بَطَلْ
315)
பதல்
வீரன்

بَكْر
316)
பக்ர்
இளைஞன்

بَكَّار
317)
பக்கார்
காலந்தவராதவன்

بَكِيْر
318)
பகீர்
வசந்த கால முதல் மழை

بِلَالْ
319)
பிலால்
தாகம் தணிக்கும் பானம்

بُلْبُلْ
320)
புல்புல்
குயில்

بَلْنَدْ
321)
பல்நத்
உயர்ந்தவன்

بَلِيْج
322)
பலீஜ்
மலர்ந்த முகமுடையவன்

بَلِيْغ
323)
பலீஹ்
இலக்கியவான்

بَلِيْل
324)
பலீல்
குளுமையானக் காற்று

بَنْدَرْ
325)
பன்தர்
பணக்காரன்

بَنِيْن
326)
பனீன்
உறுதியுள்ள அறிவாளி

بَهَاء
327)
பஹா
அழகு

بَهَاءُالدِّيْن
328)
பஹாவுத்தீன்
மார்க்கத்தின் அழகு

بَهَادُرْ
329)
பஹாதுர்
துணிச்சல் உள்ளவன், வீரன்

بَهْرَامْ
330)
பஹ்ராம்
பவளம், முத்து

بَهْرَانْ
331)
பஹ்ரான்
வெல்பவன்

بَهْرُوْز
332)
பஹ்ரூஸ்
அருள் பெற்றவன்

َهْش
333)
பஹ்ஷ்
மகிழ்ச்சிமிக்கவன்

بَهْلُوْل
334)
பஹ்லூல்
நற்குணமுள்ளவன்

بَهِيْج
335)
பஹீஜ்
மகிழ்ச்சிமிக்கவன்

بَهِيْن
336)
பஹீன்
உயர்ந்தவன்

بَهِيّ
337)
பஹிய்
அழகன்

بِيَارِي
338)
பியாரா
பிரியத்திற்குரியவன்

بَيْضَا
339)
பய்ளா
வெண்மை நிறமானவன்

تَائِبْ
340)
தாயிப்
திருந்துபவன்

تَائِجْ
341)
தாயிஜ்
கிரீடம் அணிந்தவன்

تَائِقْ
342)
தாயிக்
விரும்புபவன்

تَابْدَارْ
343)
தாப்தார்
பிரகாசமானவன்

تَابِعْ
344)
தாபிஃ
தொண்டுசெய்பவன்

تَابِنْ
345)
தாபின்
கூர்மையான அறிவாளி

تَاجُ الدِّيْن
346)
தாஜத்தீன்
மார்கக்கிரீடம்

تَاجْدَارْ
347)
தாஜ்தார்
கிரீடத்திற்கு சொந்தக்காரன்

تَاجْ
348)
தாஜ்
கிரீடம்

تَاجُوْر
349)
தாஜர்
கிரீடத்திற்கு சொந்தக்காரன்

تَاجِيّ
350)
தாஜிய்
கிரீடம் அணிந்தவன்

تَارِزْ
351)
தாரிஸ்
வலிமையாளன்

تَاشِفْ
352)
தாஷிஃப்
இரக்கமானவன்

تَالِقْ
353)
தாலிக்
பிரியம் கொள்பவன்

تَامِرْ
354)
தாமிர்
அதிகம் வளமும் நலவும் பெற்றவன்

تَأْسِيْس
355)
தஃசீஸ்
வழுப்படுத்துபவன்

تَأْنِيْس
356)
தஃனீஸ்
நேசிக்கவைப்பவன்

تَبَارَكْ
357)
தபாரக்
பாக்கியமுள்ளவன்

تَبْرِيْد
358)
தப்ரீத்
குளிர்ச்சியூட்டுபவன்

تَبْصِيْر
359)
தப்ஸீர்
ஒளிமயமாக்குபவன்

تَبْيِيْن
360)
தப்யீன்
விளக்குபவன்

تَثْمِيْر
361)
தஸ்மீர்
பலனடைபவன்

تَنْظِيْم
362)
தன்ளீம்
சீர் செய்பவன்

تَبِنْ
363)
தபின்
கூர்மையான அறிவு உள்ளவன்

تَبِيْع
364)
தபீஃ
உதவுபவன்

تَجَاسُرْ
365)
தஜாசுர்
வீரமுள்ளவன்

تَجْمِيْل
366)
தஜ்மீல்
அழகுபடுத்துபவன்

تَحْذِيْر
367)
தஹ்தீர்
எச்சரிப்பவன்

تَحْسِيْن
368)
தஹ்ஸீன்
அழகாக்குபவன், சிறப்பாக்குபவன்

تُحْفَةْ
369)
துஹ்ஃபா
அன்பளிப்பு

تَحْفِيْظ
370)
தஹ்ஃபீல்
பாதுகாப்பவன்

تَحْلِيْم
371)
தஹ்லீம்
சாந்தப்படுத்துபவன்

تَحْمِيْد
372)
தஹ்மீத்
புகழ்பவன்

تَدْبِيْر
373)
தத்பீர்
நிர்வகிப்பவன்

تَذْكِيْر
374)
தத்கீர்
உபதேசம் செய்பவன்

تَرِيْف
375)
தரீஃப்
இன்பமாக வாழ்பவன்

تَسْمِيْت
376)
தஸ்மீத்
பிரார்த்தனை புரிபவன்

تَسْنِيْم
377)
தஸ்னீம்
சொர்க்கத்தின் நதி

تَسْكِيْن
378)
தஸ்கீன்
நிம்மதியளிப்பவன்

تَسْلِيْم
379)
தஸ்லீம்
சாந்தியாக்குபவன்

تَسْمِيْن
380)
தஸ்மீன்
கொழுக்கவைப்பவன்

تَشْرِيْف
381)
தஷ்ரீஃப்
கண்ணியம் செய்பவன்

تَصْدِيْق
382)
தஸ்தீக்
நம்புபவன்

تَصْمِيْم
383)
தஸ்மீம்
தூயதாக்குபவன்

تَطْهِيْر
384)
தத்ஹீர்
தூய்மைப்டுத்துபவன்

تَعْظِيْم
385)
தஃளீம்
கண்ணியம் செய்பவன்

تَعْمِيْر
386)
தஃமீர்
நிர்வகிப்பவன்

تَعْمِيْق
387)
தஃமீக்
நற்காரியத்தில் மூழ்குபவன்

تَفْضِيْل
388)
தஃப்ளீல்
சிறப்பாக்குபவன்

تَفْهِيْم
389)
தஃப்ஹீம்
விளக்குபவன்

تَقْوِيْم
390)
தக்வீம்
சீர் செய்பவன்

تَقِيْ
391)
தகிய்
இறையச்சம் உள்ளவன்

تَقِيًُّ الدِّيْن
392)
தகிய்யுத்தீன்
மார்க்கத்தில் இறையச்சமுள்ளவன்

تَقِيُّ الله
393)
தகிய்யுல்லாஹ்
அல்லாஹ்வை அஞ்சுபவன்

تَكْفِيْل
394)
தக்ஃபீல்
பொறுப்பேற்றுக் கொள்பவன்

تَكْمِيْل
395)
தக்மீல்
பூரணமாக்குபவன்

تَمَامْ
396)
தமாம்
பூரணமானவன்

تَمْجِيْد
397)
தம்ஜீத்
கண்ணியம் செய்பவன்

تَمْدِيْح
398)
தம்தீஹ்
புகழ்பவன்

تِمْسَاحْ
399)
திம்சாஹ்
முதலை

تَمْوِيْل
400)
தம்வீல்
செல்வந்தராக ஆக்குபவன்

تَمِيْم
401)
தமீம்
வீரன், பூரணமானவன்

تَنْضِيْر
402)
தன்ளீர்
பசுமையாக்குபவன்

تَنْفِيْذ
403)
தன்ஃபீத்
சட்டத்தை செயல்படுத்துபவன்

تَنْوِيْر
404)
தன்வீர்
ஒளிமயமாக்குபவன்

تَوْثِيْق
405)
தவ்சீக்
உறுதிப்படுத்துபவன்

تَوْحِيْد
406)
தவ்ஹித்
ஏகத்துவக்கொள்கையுள்ளவன்

تَوْسِيْم
407)
தவ்ஸீம்
பிரபலியமாபவன்

تَوْصِيْف
408)
தவ்ஸீஃப்
வர்ணிப்பவன்

تَوْضِيْح
409)
தவ்ளீஹ்
தெளிவாக்குபவன்

تَوْفِيْق
410)
தவ்ஃபீக்
நல்லுதவி, சீர்திருத்தம், வெற்றி

تَوْقِيْر
411)
தவ்கீர்
கண்ணியம் செய்பவன்

تَوْفِيْر
412)
தவ்ஃபீர்
பூரணமாக்குபவன்

تَوَّابْ
413)
தவ்வாப்
அதிகம் மன்னிப்புக் கோருபவன்

تِيْحَانْ
414)
தீஹான்
நற்செயல் புரிபவன்

تَيْسِيْر
415)
தய்சீர்
நிம்மதியாளன், மென்மையாளன்

تَيْم الله
416)
தய்முல்லாஹ்
அல்லாஹ்வின் அடிமை

تَيْم
417)
தய்ம்
நேசம்

تَيَمُّنْ
418)
தயம்முன்
நற்பாக்கியம்

ثَابِتْ
419)
ஸாபித்
உறுதிமிக்கவன்

ثَاقِبْ
420)
ஸாகிப்
கூர்மையான அறிவு உள்ளவன் 
பிரகாசமானவன்

ثَامِرْ
421)
ஸாமிர்
பழம்தரும் மரம்

ثَامِلْ
422)
ஸாமில்
உதவுபவன்

ثُبَاتْ
423)
ஸுபாத்
வீரன்

ثَبَتْ
424)
சபத்
வலிமைமிக்கவன்

ثَبِيّ
425)
சபிய்
புகழுக்குரியவன்

ثَجِيْج
426)
சஜீஜ்
பெருக்கெடுத்தோடும் நதி

ثَرْوَانْ
427)
ஸர்வான்
பணக்காரன்

ثَرِيّ
428)
ஸரிய்
பணக்காரன்

ثَقِيْف
429)
ஸகீஃப்
அறிவாளி

ثِمَالْ
430)
ஸிமால்
உதவுபவன்

ثَمُوْد
431)
சமூத்
கொடைவள்ளல்

ثَمِيْن
432)
சமீன்
விலைமதிப்புமிக்கவன்

ثَوْبَانْ
433)
ஸவ்பான்
திருந்துபவன்

ثَوْر
434)
ஸவ்ர்
காளை

جَائِبُ الْعَيْن
435)
ஜாயிபுல்அய்ன்
சிங்கம்

جَائِدْ
436)
ஜாயித்
வெல்பவன்

جَأْبُ الله
437)
ஜஃபுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

جَابِرْ
438)
ஜாபிர்
உறுதிசெய்பவன்

جَادُ الله
439)
ஜாதுல்லாஹ்
அல்லாஹ்வின் அருட்கொடை

جَادّ
440)
ஜாத்
முயற்சியுள்ளவன்

جَاذِلْ
441)
ஜாதில்
மகிழ்ச்சிமிக்கவன்

جَارُالله
442)
ஜாருல்லாஹ்
அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளவன்

جَازِحْ
443)
ஜாசிஹ்
கொடைவள்ளல்

جَازِمْ
444)
ஜாசிம்
உறுதியுள்ளவன்

جَاسِرْ
445)
ஜாஸிர்
வீரன்

جَاسِمْ
446)
ஜாஸிம்
பருமனானவன்

جَافِعْ
447)
ஜாஃபிஃ
எதிரியை வீழ்த்துபவன்

جَافِلْ
448)
ஜாஃபில்
வீழ்த்துபவன்

جَافِنْ
449)
ஜாஃபின்
மனதைப் பாதுகாப்பவன்

جَافِيْ
450)
ஜாஃபிய்
வீழ்த்துபவன்

جَالِأْ
451)
ஜாலிஃ
வீழ்த்துபவன்

جَالِخْ
452)
ஜாலிஹ்
வீழ்த்துபவன்

جَالِدْ
453)
ஜாலித்
வீழ்த்துபவன்

جَانِثْ
454)
ஜானிஸ்
இரக்கமுள்ளவன்

جَاهِدْ
455)
ஜாஹித்
முயல்பவன்

جَاهِرْ
456)
ஜாஹிர்
மகத்துவமிக்கவன்

جَحْجَاحْ
457)
ஜஹ்ஜாஹ்
நற்குணமுள்ளத் தலைவன்

جَحْجَحْ
458)
ஜஹ்ஜஹ்
நற்குணமுள்ளத் தலைவன்

جَدْوَلْ
459)
ஜத்வல்
சிறுநதி

جَدِيْ
460)
ஜதிய்
கொடைவள்ளல்

جَدِيْد
461)
ஜதீத்
புதியவன், வசதியுள்ளவன்

جَدِيْر
462)
ஜதீர்
தகுதிபடைத்தவன்

جَذِلْ
463)
ஜதில்
மகிழ்ச்சிமிக்கவன்

جَذْلاَنْ
464)
ஜத்லான்
மகிழ்ச்சிமிக்கவன்

جَرْمُوْز
465)
ஜர்மூஸ்
சிறிய நீர்த்தடாகம்

جُرْهَمْ
466)
ஜர்ஹம்
சிங்கம்

جَرْوَانْ
467)
ஜர்வான்
சிங்கக்குட்டி

جَرِيْ
468)
ஜரிய்
பொறுப்பாளன்

جَرِيْئ
469)
ஜரீஃ
துணிச்சல் மிகுந்தவன்

جَرِيْر
470)
ஜரீர்
மலை

جَزْلْ
471)
ஜஸ்ல்
கொடைவள்ளல்

جَزِيْل
472)
ஜசீல்
மகத்துவமிக்கவன்

جَسَّاسْ
473)
ஜஸ்ஸாஸ்
சிங்கம்

جَسُوْر
474)
ஜஸர்
வீரன்

جَعْفَرْ
475)
ஜஃபர்
நதி

جَلَا
476)
ஜலா
தெளிவானவன்

جَلَالُ الدِّيْن
477)
ஜலாலுத்தீன்
மார்கத்தின் மகத்துவம்

جَلَالْ
478)
ஜலால்
கண்ணியமானவன்

جِلْجِلْ
479)
ஜில்ஜில்
உற்சாகமானவன்

جِلُّوْزْ
480)
ஜில்லூஸ்
வீரன்

جَلِيْد
481)
ஜலீத்
வலிமையும் பொறுமையும் உள்ளவன்

جَلِيْل
482)
ஜலீல்
மகத்துவமிக்கவன்

جَمَالُ الدِّيْن
483)
ஜமாலுத்தீன்
மார்கத்தின் அழகு

جَمَالْ
484)
ஜமால்
அழகானவன்

جُمَانْ
485)
ஜமான்
முத்து

جَمِيْل
486)
ஜமீல்
அழகிய தோற்றம் மற்றும்
அழகிய குணம் உள்ளவன்

جَنَادْ
487)
ஜனாத்
உதவியாளன்

جُنَيْد
488)
ஜனைத்
சிறும்படை

جِهْبِذْ
489)
ஜிஹ்பித்
பகுத்தறிவாளன்

جَهِيْر
490)
ஜஹீர்
அழகன்

جَوَادْ
491)
ஜவாத்
கொடைவள்ளல்

جِوَارُ الله
492)
ஜிவாருல்லாஹ்
அல்லாஹ்வின் அமானிதம்

جَوَاهِرُالله
493)
ஜவாஹிருல்லாஹ்
அல்லாஹ்வின் வைரம்

جَوْهَرْ
494)
ஜவ்ஹர்
வைரம்

جَوَّادْ
495)
ஜவ்வாத்
கொடைவள்ளல்

جَوَّاسْ
496)
ஜவ்வாஸ்
சிங்கம்

جُوَيْد
497)
ஜவைத்
சிறந்த அறிவுள்ளவன்

جَوِيّ
498)
ஜவிய்
அதிகம் விரும்புபவன்

جِيْرَارْ
499)
ஜீரார்
நீதிவழங்குபவன்

جَيِّدْ
500)
ஜய்யித்
மதிப்புமிக்கவன்

حَابِسْ
501)
ஹாபிஸ்
அல்லாஹ்விற்காக அற்பணிக்கப்பட்டவன், பாதுகாவலன்

حَابِيْ
502)
ஹாபி
பாதுகாவலன்

حَاتِمْ
503)
ஹாதிம்
நீதிபதி

حَاجِئْ
504)
ஹாஜிஃ
மகிழ்பவன்

حَاجِبُ الدِّيْن
505)
ஹாஜிபுத்தீன்
மார்க்கப்பாதுகாவலன்

حَاجِبْ
506)
ஹாஜிப்
பாதுகாவலன்

حَاجِيْ
507)
ஹாஜீ
நல்லெண்ணம் உடையவன்

حَادِئْ
508)
ஹாதிஃ
உதவுபவன்

حَادِبْ
509)
ஹாதிப்
இரக்கமுள்ளவன்

حَادِثْ
510)
ஹாதிஸ்
புதியவன்

حَادِرْ
511)
ஹாதிர்
அழகியத் தோற்றமுடையவன்
சிங்கம், பருத்த அழகன்

حَاذِقْ
512)
ஹாதிக்
திறமையாளி

حَارِثْ
513)
ஹாரிஸ்
சிங்கம்

حَارِزْ
514)
ஹாரிச்
ஒழுக்கமுள்ளவன், பாதுகாவலன்

حَارِسْ
515)
ஹாரிஸ்
பாதுகாவலன்

حَازِمُ الدِّيْن
516)
ஹாசிமுத்தீன்
மார்க்கச்சட்டமியற்றுபவன்

حَازِمْ
517)
ஹாசிம்
சட்டமியற்றுபவன்

حَاسِنْ
518)
ஹாஸின்
அழகன்

حَاشْ
519)
ஹாஷ்
இரக்கமுள்ளவன்

حَاشِدْ
520)
ஹாஷித்
கனிக்குலை

حَاصِفْ
521)
ஹாஸிஃப்
சிறந்த சிந்தனையாளன்

حَاصِنْ
522)
ஹாஸின்
ஒழுக்கமுள்ளவன்

حَاضِجْ
523)
ஹாலிஜ்
வீழ்த்துபவன்

حَافِئْ
524)
ஹாஃபிஃ
வீழ்த்துபவன்

حَافِدْ
525)
ஹாஃபித்
உதவியாளன்

حَافِرْ
526)
ஹாஃபிர்
முழுமையாக அறிந்தவன்

حَافِشْ
527)
ஹாஃபிஷ்
முயல்பவன்

حَافِظُ الدِّيْن
528)
ஹாஃபிளுத்தீன்
மார்க்கக்காவலன்

حَافِظْ
529)
ஹாஃபிள்
பாதுகாவலன், மனனத்தன்மை

حَاقّ
530)
ஹாக்
பூரணமானவன்

حَاكِمْ
531)
ஹாகிம்
நீதிவழங்குபவன்

حَالِئْ
532)
ஹாலிஃ
கொடைவள்ளல்

حَامِدْ
533)
ஹாமித்
புகழ்பவன், நன்றி செலுத்துபவன்

حَامِدُالدِّيْن
534)
ஹாமிதுத்தீன்
மார்க்கத்தைப் புகழ்பவன்

حَامِدُ الله
535)
ஹாமிதுல்லாஹ்
அல்லாஹ்வைப் புகழ்பவன்

حَانِيْ
536)
ஹானீ
இரக்கமுள்ளவன்

حَبَّابْ
537)
ஹப்பாப்
பிரியமானவன்

حَبْر
538)
ஹப்ர்
அருட்கொடை, சிறந்தஅறிவாளி
மார்க்கத்தலைவன்

حَبْرُالله
539)
ஹப்ருல்லாஹ்
அல்லாஹ்வின் அருட்கொடை

حِبْل
540)
ஹிப்ல்
கூர்மையான அறிவுள்ள அறிஞன்

حَبِيْبُ الدِّيْن
541)
ஹபீபுத்தீன்
மார்க்கநேசன்

حَبِيْبُ الله
542)
ஹபீபுல்லாஹ்
அல்லாஹ்வின் நேசத்திற்குரியவன்

حَبِيْب
543)
ஹபீப்
நேசிப்பவன்

حَبِيْس
544)
ஹபீஸ்
அல்லாஹ்வின் பிரியத்தில்
திளைத்தவன்

حَثِيْث
545)
ஹஸீஸ்
நல்லவிஷயத்தில் தூண்டுபவன்

حَجَّاجْ
546)
ஹஜ்ஜாஜ்
வலிமையான ஆதாரமுடையவன்

حِجْز
547)
ஹிஜ்ஸ்
ஒழுக்கமுள்ளவன்

حَجِيْج
548)
ஹஜீஜ்
வாதத்தில் வெல்பவன்

حَدِيْث
549)
ஹதீஸ்
புதியவன்

حَدِيْد
550)
ஹதீத்
கூர்மையான அறிவாளி

حَذِيْمُ الله
551)
ஹதீமுல்லாஹ்
அல்லாஹ்வின் வாள்

حَذِيْم
552)
ஹதீம்
கூர்வாள்

حَرْب
553)
ஹர்ப்
வீரன்

حُرّ
554)
ஹர்
கண்ணியவான்

حَرِيْ
555)
ஹரிய்
தகுதியுள்ளவன்

حَرِيْز
556)
ஹரீஸ்
பாதுகாக்கும் கோட்டை

حَرِيْزُالله
557)
ஹரீஸல்லாஹ்
அல்லாஹ்வின் கோட்டை

حُسَّامُ الدِّيْن
558)
ஹஸ்ஸாமுத்தீன்
சன்மார்க்கவாள்

حُسَّامُ الله
559)
ஹஸ்ஸாமுல்லாஹ்
அல்லாஹ்வின் கூர்வாள்

حُسّامْ
560)
ஹஸ்ஸாம்
கூர்வாள்

حَسَّانْ
561)
ஹஸ்ஸான்
மிகவும் அழகானவன்

حَسُّوْن
562)
ஹஸ்ஸன்
இனிமையானக் குரல் உள்ளப் பறவை

حَسَنْ
563)
ஹஸன்
அழகன்

حَسِيْب
564)
ஹஸீப்
சிறப்பிற்குரியவன்

حَسِيْن
565)
ஹஸீன்
அழகன்

حُسَيْين
566)
ஹஸைன்
அழகன்

حَشْمَانْ
567)
ஹஷ்மான்
நாணமுள்ளவன்

حَشِيْم
568)
ஹஷீம்
வெட்கமுள்ளவன்

حُصّ
569)
ஹஸ்
முத்து

حَصِيْف
570)
ஹஸீஃப்
சிறந்த சிந்தனைவாதி

حَصِيْنُ الدِّيْن
571)
ஹஸீனுத்தீன்
மார்க்கத்தை காக்கும் கோட்டை

حَصِيْنُ الله
572)
ஹஸீனுல்லாஹ்
அல்லாஹ்வின் கோட்டை

حَصِيْن
573)
ஹஸீன்
பாதுகாப்புக் கோட்டை

حَصِيّ
574)
ஹஸிய்
பூரண அறிவுள்ளவன்

حَطَّامُ الدِّيْن
575)
ஹத்தாமுத்தீன்
மார்க்க சிங்கம்

حَطَّامُ الله
576)
ஹத்தாமுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

حَطَّامْ
577)
ஹத்தாம்
சிங்கம்

حَظِّيّ
578)
ஹல்லீ
சிறப்பிற்குரியவன்

حَظِيْظ
579)
ஹலீல்
சிறப்பிற்குரியவன்

حَظِيّ
580)
ஹலிய்
பிரியமானவன், மதிப்பிற்குரியவன்

حَفِيْظ الدِّيْن
581)
ஹஃபீலுத்தீன்
சன்மார்க்கக்காவலன்

حَفِيْظ
582)
ஹஃபீல்
பாதுகாவலன்

حَفِيّ
583)
ஹஃபிய்
அதிகம் நன்மை செய்பவன்

حَقّ
584)
ஹக்
உண்மையாளன், தகுதியுள்ளவன்

حَقِيْق
585)
ஹகீக்
தகுதியுள்ளவன்

حَكَمْ
586)
ஹகம்
நீதிபதி

حَكِيْم
587)
ஹகீம்
ஞானமிக்கவன்

حَلِسْ
588)
ஹலிஸ்
வீரன்

حَلِيْم
589)
ஹலீம்
சகிப்புத்தன்மை மிக்கவன்

حَمْدَانْ
590)
ஹம்தான்
புகழுக்குரியவன்

حَمْدُوْن
591)
ஹம்தூன்
அதிகம் புகழ்பவன்

حَمْرَة
592)
ஹம்ரா
சிங்கம்

حَمْرَةُ الله
593)
ஹம்ரதுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

حَمَّادْ
594)
ஹம்மாத்
அதிகம் புகழ்பவன்

حَمُّوْد
595)
ஹம்மூத்
அதிகம் புகழ்பவன்

حَمِيْد الدِّيْن
596)
ஹமீதுத்தீன்
மார்க்கத்தின் புகழை பறைசாற்றுபவன்

حَمِيْد
597)
ஹமீத்
புகழ்பவன்

حَمِيْدُ الله
598)
ஹமீதுல்லாஹ்
அல்லாஹ்வைப் புகழ்பவன்

حَمِيْمُ الدِّيْن
599)
ஹமீமுத்தீன்
மார்க்கத்தோழன்

حَمِيْم
600)
ஹமீம்
தோழன்

حَنُوْن
601)
ஹனூன்
அதிகம் பாசமுள்ளவன்

حَنِيْف
602)
ஹனீஃப்
நேர்வழியில் நடப்பவன்

حَوَارِيّ
603)
ஹவாரீ
உதவியாளன், உண்மைத் தோழன்

حَوَّاسْ
604)
ஹவ்வாஸ்
அதிகத் துணிச்சல் உடையவன்

حَيْدَرْ
605)
ஹய்தர்
சிங்கம்

حَيْدَرُالله
606)
ஹய்தருல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

حِيَّانْ
607)
ஹிய்யான்
பிரியமானவன்

خَابِرْ
608)
ஹாபிர்
அறிவுள்ளவன்

خَابِرُالدِّيْن
609)
ஹாபிருத்தீன்
மார்க்க அறிவுள்ளவன்

خَادِرْ
610)
ஹாதிர்
சிங்கம்

خَادِرُالله
611)
ஹாதிருல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

خَادِمُ الدِّيْن
612)
ஹாதிமுத்தீன்
மார்க்கத்தொண்டுசெய்பவன்

خَادِمْ
613)
ஹாதிம்
தொண்டுசெய்பவன்

خَارِجْ
614)
ஹாரிஜ்
வெளிப்படையானவன்

خَازِمْ
615)
ஹாசிம்
முத்துக்களை அழகுபடுத்துபவன்

خَازِنُ الدِّيْن
616)
ஹாசினுத்தீன்
மார்க்கக்காவலன்

خَازِنْ
617)
ஹாசின்
காவலன்

خَاشِعُ الله
618)
ஹாஷிவுல்லாஹ்
அல்லாஹ்விற்கு பணிந்தவன்

خَاشِعْ
619)
ஹாஷிஃ
அல்லாஹ்விற்கு பணிந்தவன்

خَاضِعُ الدِّيْن
620)
ஹாலிவுத்தீன்
மார்க்கத்திற்கு கட்டுப்பட்டவன்

خَاضِعُ الله
621)
ஹாழிவுல்லாஹ்
அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவன்

خَاضِعْ
622)
ஹாழிஃ
கட்டுப்படுபவன்

خَالِدْ
623)
ஹாலித்
நிம்மதியுள்ளவன்
நிரந்தரமானவன், இளைஞன்

خَالِصْ
624)
ஹாலிஸ்
தூயவன்

خَبَّابْ
625)
ஹப்பாப்
உயரமானவன்

خَبِيْب
626)
ஹபீப்
பள்ளத்தாக்கின் நடுப்பகுதி

خَبِيْر
627)
ஹபீர்
ஞானமிக்கவன்

خَدَّامْ
628)
ஹத்தாம்
அதிகம் தொண்டுசெய்பவன்

خَدِيْر
629)
ஹதீர்
அழகன்

خَدِيْن
630)
ஹதீன்
நேசத்திற்குரியவன்

خَرِيْم
631)
ஹரீம்
இன்பமான வாழ்வு பெற்றவன்

خَزَامْ
632)
ஹசாம்
நறுமணமுள்ளச்செடி

خُزَيْمَة
633)
ஹுஸைமா
நறுமணமிக்கச் செடி

خَصِيْب
634)
ஹசீப்
அதிகம் பசுமையானவன்

خَضِرْ
635)
ஹளிர்
பசுமையானவன்

خَطَّابْ
636)
ஹத்தாப்
உபதேசிப்பவன்

خَطَّارْ
637)
ஹத்தார்
உயர்ந்த அந்தஸ்துடையவன்

خَطِيْبُ الدِّيْن
638)
ஹதீபுத்தீன்
மார்க்கச் சொற்பொழிவாளன்

خَطِيْب
639)
ஹதீப்
சொற்பொழிவாற்றுபவன்

خَطِيْر
640)
ஹதீர்
மதிப்புமிக்கவன்

خَفِيْر
641)
ஹஃபீர்
பாதுகாவலன்

خَفِيْرُالدِّين
642)
ஹஃபீருத்தீன்
மார்க்கப்பாதுகாவலன்

خَفِيْف
643)
ஹஃபீஃப்
மென்மையானவன்

خَلَّادْ
644)
ஹல்லாத்
நிரந்தரமானவன், வாலிபன்

خَلُوْق
645)
ஹலூக்
அழகிய குணமுள்ளவன்
ஒருவகையான நறுமணம்

خَلِيْفَة
646)
ஹலீஃபா
உயர்வுமிக்கத் தலைவன்

خَلِيْلُ الرَّسُوْل
647)
ஹலீல்ரஸுல்
தூதரின் நண்பன்

خَلِيْلُ الله
648)
ஹலீலுல்லாஹ்
அல்லாஹ்வின் நண்பன்

خَلِيْل مُحَمَّدْ
649)
ஹலீல்முஹம்மத்
முஹம்மத் நபியின் நண்பன்

خَلِيْل
650)
ஹலீல்
உற்ற நண்பன்

خَمِيْسُ الله
651)
ஹமீஸுல்லாஹ்
அல்லாஹ்வின் படை

خَمِيْس
652)
ஹமீஸ்
பெரும்படை

خَوَاجَة
653)
ஹவாஜா
தலைவன்

خُوَيْلِدْ
654)
ஹுவைலித்
அழகிய வாலிபன்

خَيْرُ الدِّيْن
655)
ஹைருத்தீன்
மார்க்கத்தில் சிறந்தவன்

خَيْر
656)
ஹைர்
சிறந்தவன், நன்மை

خَيْرُالله
657)
ஹைருல்லாஹ்
அல்லாஹ்வின் அருட்கொடை

دَائِبْ
658)
தாயிப்
முயல்பவன்

دَائِسْ
659)
தாயிஸ்
கருணையாளன்

دَائِلْ
660)
தாயில்
நற்செயல் உள்ளவன்

دَائِمْ
661)
தாயிம்
நிலைத்திருப்பவன்

دَارَا
662)
தாரா
தலைவன்

دَارِسُ الدِّيْن
663)
தாரிஸ்தீன்
மார்க்கத்தை கற்றவன்

دَارِسْ
664)
தாரிஸ்
கற்ப்பவன்

دَارِيْ
665)
தாரீ
அறிஞன்

دَاعِيْ
666)
தாயீ
அழைப்பாளன்

دَامِثْ
667)
தாமிஸ்
மென்மையான குணமுள்ளவன்

دَانَا
668)
தானா
அறிவாளி

دَانِشْ
669)
தானிஷ்
அறிவு, ஞானம்

دَانِيْ
670)
தானீ
நெருக்கமானவன்

دَانِيَالْ
671)
தானியால்
நீதமானவன்

دَاهِيْ
672)
தாஹீ
கொடைவள்ளல்

دَبِيْر
673)
தபீர்
நீதமானவன்

دُبَيْس
674)
துபைஸ்
பேரித்தம் பழத்தேன்

دَحَّامْ
675)
தஹ்ஹாம்
வீரன்

دِحْيَة
676)
திஹ்யா
படைத்தலைவன்

دَخِيْل
677)
தஹீல்
விருந்தாளி

دَرَاجْ
678)
தராஜ்
விரும்பப்படுபவன்

دَرْبَاسُ الله
679)
தர்பாஸல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

دَرْبَاسْ
680)
தர்பாஸ்
சிங்கம்

دُرّْ
681)
துர்
முத்து

دَرَّارْ
682)
தர்ரார்
அதிக முத்துக்களைப் பெற்றவன்

دَرَّازْ
683)
தர்ராஸ்
உலக இன்பத்தைப் பெற்றவன்

دَرَّاسْ
684)
தர்ராஸ்
அதிகம் கற்பவன்

دُرُّالله
685)
துர்ருல்லாஹ்
அல்லாஹ்வின் முத்து

دَرْغَامُ الله
686)
தர்ஹாமுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

دَرْغَامْ
687)
தர்ஹாம்
வலிமைமிக்கச் சிங்கம்

دَرْمَانْ
688)
தர்மான்
நோய்தீர்க்கும் மருந்து

دَرْوِيْش
689)
தர்வீஷ்
உலகில் பற்றற்றவன்

دَرْيَانْ
690)
தர்யான்
பல விஷயங்களை அறிந்தவன்

دَرِيْرْ
691)
தரீர்
ஒளிருபவன்

دَعَامَة
692)
தஆமா
தூண்

دَعَّاسْ
693)
தஃஆஸ்
அம்பெய்பவன்

دُعَيْج
694)
துஐஜ்
கண்ணழகன்

دَعِيْج
695)
தயீஜ்
கண்ணழகன்

دِفَاعْ
696)
திஃபாஃ
பாதுகாப்பவன்

دَفَّاعْ
697)
தஃப்பாஃ
அதிகம் பாதுகாப்பவன்

دَلْبَازْ
698)
தல்பாஸ்
வீரன்

دِلْشَادْ
699)
தில்ஷாத்
மகிழ்ச்சிமிக்கவன்

دُلَفْ
700)
துலஃப்
வீரன்

دَلِيْل
701)
தலீல்
ஆதாரம், நேர்வழிகாட்டுபவன்

دِيْدَارْ
702)
தீதார்
பிரகாசம்

دَيْسَقْ
703)
தய்சக்
மின்னுபவன்

دَيَّانْ
704)
தய்யான்
மார்க்கமுடையவன், தலைவன்

ذَائِلْ
705)
தாயில்
பாதுகாவலன்

ذَابِرْ
706)
தாபிர்
அறிஞன்

ذَاخِرْ
707)
தாஹிர்
சேமிப்பவன்

ذَاخِرُالخَيْر
708)
தாஹிருல்ஹைர்
நன்மையை சேமிப்பவன்

ذَاكِرْ
709)
தாகிர்
நினைவுகூறுபவன்

ذَكْوَانْ
710)
தக்வான்
புத்திசாலி

ذَاكِرْ
711)
தகீர்
இறைவனை அதிகம் நினைப்பவன்

ذَكْوَانْ
712)
தக்வான்
அறிஞன்

ذَكِيّ
713)
தகீபுத்
திசாலி

ذَلِيْق
714)
தலீக்
அறிவாளி

ذَمَرُ الدِّيْن
715)
தமருத்தீன்
சன்மார்க்க வீரன்

ذَكَاءْ
716)
தகாஃ
அறிவு

ذَمَرْ
717)
தமர்
வீரன்

ذِهْنِيّ
718)
திஹ்னீ
அறிவாலி

ذَوْق
719)
தவ்க்
இன்பம், ஆசை

ذَوْقِيْ
720)
தவ்கீ
ஆசையுள்ளவன்

ذِيَامْ
721)
தியாம்
கண்ணியமானவன்

رَئْبَالُ الله
722)
ரஃபாலுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

رَئْبَالْ
723)
ரஃபால்
சிங்கம்

رَؤُوْف
724)
ரஊஃப்
அதிகம் இரக்கமுள்ளவன்

رَئِيْس
725)
ரயீஸ்
தலைவன்

رَئِيْف
726)
ரயீஃப்
இரக்கமுள்ளவன்

رَائِبْ
727)
ராயிப்
தூயவன், சீர்திருத்துபவன்

رَائِدْ
728)
ராயித்
துருவி ஆராய்பவன், தலைவன்

رَائِضْ
729)
ராயிள்
உயிரினங்களுக்குப் பயிற்சி அளிப்பவன்

رَائِفْ
730)
ராயிஃப்
இரக்கமுள்ளவன்

رَائِقْ
731)
ராயிக்
மிகஅழகானவன், தூயவன்

رَابِحْ
732)
ராபிஹ்
இலாபம் பெறுபவன்

رَابِغْ
733)
ராபிஹ்
அனுபவிப்பவன்

رَابِطْ
734)
ராபித்
வீரன், ஞானமிக்கவன்

رَابِيْ
735)
ராபீ
முன்னேறுபவன்

رَاتِبُ الدِّين
736)
ராதிபுத்தீன்
மார்க்கத்தில் உறுதிமிக்கவன்

رَاتِبْ
737)
ராதிப்
உறுதிமிக்கவன்

رَاتِعْ
738)
ராதிஃ
செழிப்பில் வாழ்பவன்

رَاتِقْ
739)
ராதிக்
சீர்திருத்துபவன்

رَاثِدْ
740)
ராசித்
கொடைவள்ளல்

رَاجِحْ
741)
ராஜிஹ்
மிகைத்தவன்

رَاجِعْ
742)
ராஜிஃ
தீயதை விட்டுத் திரும்புபவன்

رَاجِيْ
743)
ராஜீ
ஆசைவைப்பவன்

رَاحِبْ
744)
ராஹிப்
விசாலமானவன்

رَاحَتْ
745)
ராஹத்
நிம்மதி

رَاحِجْ
746)
ராஹிஜ்
உயர்ந்தவன்

رَاحِمْ
747)
ராஹிம்
கருணையுள்ளவன்

رَاذِنْ
748)
ராதின்
தோழன்

رَازِحُ الدِّيْن
749)
ராசிஹத்தீன்
மார்க்கத்தில் உறுதியானவன்

رَازِحْ
750)
ராசிஹ்
உறுதிமிக்கவன்

رَازِيْ
751)
ராசீ
சோதனை செய்பவன்

رَاسِخْ
752)
ராசிஹ்
கல்வியில் பாண்டியத்துவமிக்கவன்

رَاسِلْ
753)
ராசில்
உயரமானவன்

رَاسِبْ
754)
ராசிப்
சகிப்புத்தன்மைமிக்கவன்

رَاسِمْ
755)
ராசிம்
ஓடும் நீர்

رَاسِي الدِّيْن
756)
ராசித்தீன்
மார்க்கத்தில் உறுதியுள்ளவன்

رَاسِيْ
757)
ராசீ
உறுதிமிக்கவன்

رَاشِدْ
758)
ராஷித்
நேர்வழியில் செல்பவன்

رَاشِقْ
759)
ராஷிக்
அம்பெய்பவன்

رَاضِيْ
760)
ராழீ
உள்ளதை கொண்டு திருப்திக்கொள்பவன்

رَاعِي الدِّيْن
761)
ராயித்தீன்
மார்க்கக் காவலன்

رَاعِيْ
762)
ராயீ
பாதுகாவலன்

رَاغِبُ الدِّيْن
763)
ராஹிபுதீன்
மார்க்கத்தில் ஆர்வமுள்ளவன்

رَاغِبْ
764)
ராஹிப்
நேசிப்பவன்

رَاغِدْ
765)
ராஹித்
செழிப்பான வாழ்வு உள்ளவன்

رَافِتْ
766)
ராஃபித்
இரக்கப்படுபவன்

رَافِدُ الدِّيْن
767)
ராஃபிதுத்தீன்
சன்மார்க்க உதவியாளன்

رَافِدُ الله
768)
ரஃபிதுல்லாஹ்
அல்லாஹ்வின் நதி

رَافِدْ
769)
ரஃபித்
சிறியநதி, உதவியாளன்

رَافِعْ
770)
ராஃபிஃ
உயர்ந்தவன்

رَافِقْ
771)
ராஃபிக்
மென்மையாளன்

رَافِلْ
772)
ரஃபில்
இன்பமுறுபவன்

رَافِيْ
773)
ராஃபீ
சீர்திருத்துபவன்

رَاقِبْ
774)
ராகிப்
இரக்கமுள்ளவன்

رَامِصْ
775)
ராமிஸ்
சீர்திருத்தவாதி

رَامِيْ
776)
ராமீ
அம்பெய்பவன்

رَاهِبْ
777)
ராஹிப்
துறவி, வணக்கசாலி

رَاهِيْ
778)
ராஹீ
நிரந்தரமாக அமைதியாய்
இருப்பவன்


رَاهِيْن
779)
ராஹீன்
கீழ்படிபவன்

رَبَّاحْ
780)
ரப்பாஹ்
அதிகம் இலாபமடைபவன்

رَبَّانِيْ
781)
ரப்பானீ
வணக்கசாலி

رَبِيْز
782)
ரபீஸ்
திறமையாளி

رَبِيْط
783)
ரபீத்
வீரன், ஞானமிக்கவன்

رَتِيْب
784)
ரதீப்
நிரந்தரமானவன்

رَتِيْم
785)
ரதீம்
மெல்லிய மூக்குடையவன்

رَجْوَانْ
786)
ரஜ்வான்
அதிகம் ஆசைவைப்பவன்

رَجِيْح
787)
ரஜீஹ்
பெரும் அறிவுடையவன்

رَحْمَةُ الله
788)
ரஹ்மதுல்லாஹ்
அல்லாஹ்வின் அருள்

رَحِيْب
789)
ரஹீப்
விசாலமானவன்

رَحِيْل
790)
ரஹீல்
வலிமைமிக்கவன்

رَحِيْم
791)
ரஹீம்
கருணையாளன்

رَخَاءُ الله
792)
ரஹாவுல்லாஹ்
அல்லாஹ்வின் காற்று

رَخَاءْ
793)
ரஹாஃ
மென்மைக் காற்று

رَخِيْم
794)
ரஹீம்
அழகிய குரல் உள்ளவன்

رَدَّادْ
795)
ரத்தாத்
காப்பவன்

رَزَانْ
796)
ரசான்
கம்பீரமானவன்

رَزُُّوْق
797)
ரஸ்ஸுக்
செல்வம் வழங்கப்பட்டவன்

رَزِيْن
798)
ரசீன்
கம்பீரமானவன்

رِسَامْ
799)
ரிஸாம்
ஓவியன்

رُسْتُمْ
800)
ருஸ்தும்
வீரன்

رَسِيْم
801)
ரசீம்
கம்பீரமாக நடைபோடுபவன்

رَشَادْ
802)
ரஷாத்
நேர்வழி

رَشَادُ الله
803)
ரஷாதுல்லாஹ்
அல்லாஹ்வின் நேர்வழி

رَشِيْد
804)
ரஷீத்
நேர்வழி பெற்றவன்

رَشِيْف
805)
ரஷீஃப்
ரம்யமானவன்

رَشِيْق
806)
ரஷீக்
அழகன்

رَصِيْن
807)
ரஸீன்
ஞானமிக்கவன், கம்பீரமானவன்

رِضَا
808)
ரிளா
திருப்பதி

رِضْوَانُ الله
809)
ரில்வானுல்லாஹ்
அல்லாஹ்வின் திருப்தி

رِضْوَانْ
810)
ரில்வான்
பொறுத்தத்திற்குரியவன்

رَضِيُّ الدِّيْن
811)
ரலிய்யுத்தீன்
மார்க்கத்தை நேசிப்பவன்

رَضِيّ
812)
ரலீ
நேசிப்பவன்

رَطِيْب
813)
ரதீப்
மென்மையானவன்

رَعْدُ الله
814)
ரஃதுல்லாஹ்
அல்லாஹ்வின் இடி

رَعْد
815)
ரஃத்
இடி

رَعِيْل
816)
ரயீல்
படை

رَغْدَانْ
817)
ரஹ்தான்
வாழ்வு செழிப்பானவன்

رَغَدْ
818)
ரஹத்
செழிப்பு, அருட்கொடை

رَغِيْب
819)
ரஹீப்
விருப்பம் கொள்பவன்

رَغِيْد
820)
ரஹீத்
செழிப்புமிக்கவன்

رِفَاعَة
821)
ரிஃபாஆ
உயர்வு

رِفَاعِيّ
822)
ரிஃபாயீ
உயர்ந்தவன்

رِفَاهْ
823)
ரிஃபாஹ்
அருள்

رِفْشَة
824)
ரிஃப்ஷா
விசாலமானவள்

رِفْقِيّ
825)
ரிஃப்கீ
மென்மையானவன்

رِفَهُ الله
826)
ரிபஃஹல்லாஹ்
அல்லாஹ்வின் அருள்

رَفِيْد
827)
ரஃபீத்
உதவியாளன்

رَفِيْعُ الله
828)
ரஃபீஉல்லாஹ்
அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டவன்

رَفِيْع
829)
ரஃபீஃ
உயர்வுடையவன்

رَفِيْقُ الدِّيْن
830)
ரஃபீகுத்தீன்
மார்க்கத் தோழன்

رَفِيْقُ الله
831)
ரஃபீகுல்லாஹ்
அல்லாஹ்வின் தோழன்

رَفِيْق
832)
ரஃபீக்
இரக்கமுள்ளவன், தோழன்

رَقِيْبُ الدِّيْن
833)
ரகீபுத்தீன்
மார்க்கப்பாதுகாவலன்

رَقِيْب
834)
ரகீப்
பாதுகாவலன்

رُكْنُ الدِّيْن
835)
ருக்னுத்தீன்
மார்க்கத்தின் தூண்

رَكِيْنُ الدِّيْن
836)
ரகீனுத்தீன்
மார்க்கத்தில் உறுதியானவன்

رَكِيْن
837)
ரகீன்
உறுதிமிக்கவன்

رَمَّاحْ
838)
ரம்மாஹ்
அம்பெய்பவன்

رُمَّانْ
839)
ரும்மான்
மாதுளை

رَمِيْض
840)
ரமீள்
கூர்மையான அம்பு

رَمِيْز
841)
ரமீஸ்
அறிவாளி

رَنِيْم
842)
ரனீம்
அழகிய குரல் உள்ளவன்

رَهِيْد
843)
ரஹீத்
மென்மையாளன்

رَهِيْف
844)
ரஹீஃப்
மென்மையாளன்

رَوَاحْ
845)
ரவாஹ்
படை

رَوْحَانْ
846)
ரவ்ஹான்
நிம்மதியாளன்

رَوْح
847)
ரவ்ஹ்
தென்றல்

رُوْفِي
848)
ரூஃபீ
இரக்கமுள்ளவன்

رَوْنَقْ
849)
ரவ்னக்
அழகு

رُوَيْم
850)
ருவைம்
வெள்ளைமான்

رِيَاشْ
851)
ரியாஷ்
தூண், உயர்ந்தவன்

رِيَاضُ الدِّيْن
852)
ரியாளுத்தீன்
மார்க்கத்தின் தோட்டம்

رِيَاضْ
853)
ரியாள்
தோட்டங்கள்

رَيْحَانْ
854)
ரய்ஹான்
நறுமணச்செடி

زَائِرْ
855)
சாயிர்
சுற்றித்திரிபவன்

زَاجِرْ
856)
சாஜிர்
தீயோரை அதட்டுபவன்

زَاجِلْ
857)
சாஜில்
படைத்தளபதி, கொடையாளன்

زَاخِرْ
858)
சாகிர்
அழகன், கொடைவள்ளல்

زَارِرْ
859)
சாரிர்
விரைவில் விளங்குபவன்

زَافِرْ
860)
சாஃபிர்
சிங்கம், தலைவன் கொடைவள்ளல்

زَاكِيْ
861)
சாகீ
தூயவன்

زَامِلْ
862)
சாமில்
பின்பற்றுபவன்

زَاهِدْ
863)
சாஹித்
துறவி, வணக்கசாலி

زَاهِرُ الدِّيْن
864)
சாஹிருத்தீன்
மார்க்கத்தில் அழகன்

زَاهِرْ
865)
சாஹிர்
அழகிய நிறமுள்ளவன், அழகன்

زَاهِلْ
866)
சாஹில்
நிம்மதியுள்ளவன்

زَاهِمْ
867)
சாஹிம்
நெருக்கமானவன்

زَاهِيْ
868)
சாஹீ
அழகானவன், பசுமையானவன்

زَائِدْ
869)
சாயித்
அறிவை அதிகமாக்கிக் கொள்பவன்

زَبْرِيْن
870)
சப்ரீன்
உயர்ந்தவன்

زَبَرْقَانْ
871)
சபர்கான்
முழுநிலவு

زُبَيْد
872)
சுபைத்
தெளிவானவன்

زُبَيْر
873)
சுபைர்
வலிமைமிக்கவன்

زُجَاجْ
874)
சுஜாஜ்
கண்ணாடி

زَجِيْر
875)
சஜீர்
தீமையைத் தடுப்பவன்

زَرْيَابْ
876)
சர்யாப்
தூயதங்கம்

زُرَيْق
877)
சுரைக்
பறவை, தெளிவான நீர்

زَعْزَعْ
878)
சஃசஃ
வலிமையுள்ளவன்

زَعْزَعَانْ
879)
சஃசஆன்
வலிமைமிக்கவன்

زَعْفَرَانْ
880)
சஃபரான்
நறுமணச்செடி

زَعِيْم
881)
சயீம்
தலைவன்

زَغْلُوْل
882)
சஹ்லூல்
புறாக்குஞ்சு

زُفَرْ
883)
சுஃபர்
வீரன், தலைவன், சிங்கம்

زَفَّانْ
884)
சஃப்பான்
நடனமாடுபவன்

زَكْوَانْ
885)
சக்வான்
நல்லவன்

زَكِيُّ الدِّيْن
886)
சகிய்யுத்தீன்
மார்க்கத்தில் தூயவன்

زَكِيّ
887)
சகீ
தூயவன்

زُلَالْ
888)
சுலால்
தூய நீர்

زَمِيْر
889)
சமீர்
இசைப்பவன்

زَمِيْل
890)
சமீல்
பிரயாணத் தோழன்

زَنِيْق
891)
சனீக்
உறுதியானவன்

زَهَادَتْ
892)
சஹாதத்
அதிகம் ஒளிருபவன்

زُهْرُ الدِّيْن
893)
சுஹ்ருத்தீன்
சன்மார்க்க மலர்

زَهْر
894)
சஹ்ர்
மலர்

زَهْرُالدِّيْن
895)
சஹ்ருத்தீன்
மார்க்க ஓளி

زَهْرَانْ
896)
சஹ்ரான்
ஒளிவீசுபவன் அதிக அழகுள்ளவன்

زُهَيْب
897)
சுஹைப்
அழகன்

زُهَيْد
898)
சுஹைத்
வணக்கசாலி, பற்றற்றவன்

زُهَيْر
899)
சுஹைர்
நிலவு, அழகிய முகமுடையவன் சிறுமலர்

زَهِيّ
900)
சஹீ
அதிக அழகுள்ளவன்

زَوَاهِرْ
901)
சவாஹிர்
ஒளிபொருந்தியவன், அழகன்

زَوْق
902)
சவ்க்
அழகிய குணமுள்ளவன்

زِيَادْ
903)
சியாத்
வளமானவன்

زَيْد
904)
சய்த்
வளமானவன்

زَيْنُ الدِّيْن
905)
ஜய்னுத்தீன்
மார்க்கத்தின் அழகு

زَيْنُ الْعَابِدِيْن
906)
ஜைனுல் ஆபிதீன்
வணக்கசாலிகளின் அழகு

زَيْدَانْ
907)
ஸைதான்
அறிவை அதிகமாக்கிக் கொள்பவன்

زَيْن
908)
ஸைன்
அழகு

زَيَّانْ
909)
ஸையான்
அழகன்

سَئِّدْ
910)
ஸய்யித்
தலைவன்

سَائِبْ
911)
ஸாயிப்
கொடையாளன்

سَائِدْ
912)
ஸாயித்
தலைமைத்துவம் பெற்றவன்

سَابِغْ
913)
ஸாபிஃ
விசாலமானவன், பூரணமானவன்

سَابِقُ الدِّيْن
914)
ஸாபிகுத்தீன்
மார்க்கத்தில் முந்துபவன்

سَابِقْ
915)
ஸாபிக்
முந்துபவன்

سَاتِرْ
916)
சாதிர்
மறைப்பவன்

سَاجِدْ
917)
ஸாஜித்
இறைவனுக்கு சிரம் பணிபவன்

سَادِنْ
918)
ஸாதின்
இறையில்லத்தின் பணியாளன்

سَارِحْ
919)
ஸாரிஹ்
கண்ணியவான், தலைவன் கொடைவள்ளல்

سَارِيُ الله
920)
ஸாரியுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

سَارِيْ
921)
ஸாரீ
சிங்கம், கண்ணியமிக்கவன்

سَاطِعْ
922)
ஸாதிஃ
ஒளிவீசுபவன்

سَاعِفْ
923)
ஸாயிஃப்
நெருக்கமானவன்

سَاعِيْ
924)
ஸாஈ
முயற்சிப்பவன்

سَاقِيْ
925)
ஸாகீ
தாகம் தணிப்பவன்

سَالِكْ
926)
ஸாலிக்
நேர்வழி நடப்பவன்

سَالِمْ
927)
ஸாலிம்
சாந்திபெற்றவன், தூயவன்

سَامِحْ
928)
ஸாமிஹ்
கொடைவள்ளல்

سَامِعْ
929)
ஸாமிஃ
கட்டுப்படுபவன்

سَامِقْ
930)
ஸாமிக்
உயர்வானவன்

سَامِلْ
931)
ஸாமில்
நற்காரியத்தில் முயல்பவன்

سَامِيْ
932)
ஸாமீ
உயர்ந்தவன்

سَبَّاقْ
933)
ஸப்பாக்
பிறரை முந்துபவன்

سَبْعُ الله
934)
ஸப்வுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

سَبْع
935)
ஸப்ஃ
சிங்கம்

سَبِيّ
936)
ஸபீ
ஒளிபொருந்தியவன்

سَجَّادْ
937)
ஸஜ்ஜாத்
அதிகம் இறைவனுக்கு சிரம் பணிபவன்

سَجْعَانْ
938)
ஸஜ்ஆன்
அழகியத் தோற்றம் உள்ளவன்

سَجِيْح
939)
ஸஜீஹ்
மென்மையானவன்

سَجِيْع
940)
ஸஜீஃ
சீரானவன்

سَجِيّ
941)
ஸஜீ
அதிகம் அமைதியானவன் மென்மையானவன்

سِحَابُ الدّيْن
942)
ஸிஹாபுத்தீன்
சன்மார்க்க மேகம்

سِحَابْ
943)
ஸிஹாப்
மேகம்

سَحْنُوْن
944)
ஸஹ்நூன்
அழகியத் தோற்றம் உள்ளவன்

سَخَاءْ
945)
ஸகா
கொடைவள்ளல்

سَخَائِيّ
946)
ஸகாயீ
கொடைவள்ளல்

سَخِيّ
947)
ஸகீ
கொடைவள்ளன்

سَدَادْ
948)
ஸதாத்
நேர்வழி

سَدَّادْ
949)
ஸத்தாத்
நேர்வழிபெற்றவன்

سَدِيْد
950)
ஸதீத்
நேர்வழி நடப்பவன்

سِرَاجُ الدِّيْن
951)
சிராஜத்தீன்
சன்மார்க்க ஒளிவிளக்கு

سِرَاجْ
952)
சிராஜ்
ஒளிவிளக்கு

سِرْحَالْ
953)
ஸிர்ஹால்
சிங்கம்

سِرْحَانْ
954)
ஸிர்ஹான்
சிங்கம்

سَرْمَدْ
955)
ஸர்மத்
நிலைத்திருப்பவன்

سَرُوْر
956)
ஸரூர்
மகிழ்ச்சிமிக்கவன்

سَرِيْجُ الدِّيْن
957)
ஸரீஜத்தீன்
சன்மார்க்க விளக்கு

سَرِيْج
958)
ஸரீஜ்
விளக்கு

سُرَيْج
959)
சுரைஜ்
சிறுவிளக்கு

سَرِيُّ الدِّيْن
960)
ஸரிய்யுத்தீன்
மார்க்கத்தலைவன்

سَرِيّ
961)
ஸரீ
மரியாதைக்குரியவன், தலைவன்

سَعَادَة
962)
ஸஆதா
நற்பாக்கியம்

سَعْدُ الدِّيْن
963)
சஃதுத்தீன்
சன்மார்க்க நற்பாக்கியம்

سَعْد
964)
ஸஃத்
அருள், அபிவிருத்தி

سَعْدُ الله
965)
ஸஃதுல்லாஹ்
அல்லாஹ்வின் அருள்

سَعْدُوْن
966)
ஸஃதூன்
அருள் பெற்றவன்

سَعْدِيْ
967)
ஸஃதீ
பாக்கியபெற்றவன்

سَعْفَة
968)
ஸஅஃபா
உதவி

سَعُوْد
969)
ஸவூத்
அதிகம் நற்பாக்கியம் பெற்றவன்

سَعِيْد
970)
ஸயீத்
நற்பாக்கியம் பெற்றவன்

سَفَاحْ
971)
ஸஃபாஹ்
கொடைவள்ளல்

سُفْيَانْ
972)
சுஃப்யான்
காற்று

سَفِيْر
973)
ஸஃபீர்
சீர்திருத்தவாதி

سَلَامْ
974)
ஸலாம்
சாந்திபெற்றவன்

سَلَامِيّ
975)
ஸலாமீ
நற்பாக்கியம் பெற்றவன்

سُلْطَانْ
976)
சுல்தான்
அரசன்

سَلْم
977)
ஸல்ம்
நற்பாக்கியம்

سَلْمَانْ
978)
ஸல்மான்
வெல்பவன், சாந்திபெற்றவன்

سَلُوْم
979)
ஸலூம்
குறைகளற்றவன்

سَلِيْم الدِّيْن
980)
ஸலீமுத்தீன்
மார்க்கத்தில் சாந்திபெற்றவன்

سَلِيْم
981)
ஸலீம்
சாந்திபெற்றவன்

سُلَيْم
982)
சுலைம்
சாந்திபெற்றவன்

سُلَيِّمْ
983)
சுலையிம்
சாந்திபெற்றவன்

سَمَا
984)
ஸமா
உயர்ந்தவன்

سَمَاءُ الدِّيْن
985)
ஸமாவுத்தீன்
மார்க்கத்தின் உயர்வு

سَمَاحْ
986)
ஸமாஹ்
கொடைவள்ளல்

سَمْح
987)
ஸம்ஹ்
கொடைவள்ளல், தாராளமானவன்

سَمْطَرْ
988)
ஸம்தர்
அறிவாளி

سَمُوْح
989)
ஸமூஹ்
கொடைவள்ளல், கருணையாளன்

سَميْح
990)
ஸமீஹ்
கொடைவள்ளல்

سَمِيْد
991)
ஸமீத்
நல்லவன், கண்ணியவான்

سَمِيْر
992)
ஸமீர்
கதை கூறுபவன்

سَمِيْعُ الدِّيْن
993)
ஸமீவுத்தீன்
மார்க்கத்தை செவியேற்பவன்

سَنْمَارْ
994)
ஸன்மார்
உறங்காத நிலவு

سُهَيْر
995)
சுஹைர்
அழகன்

سَهْل
996)
ஸஹ்ல்
மென்மையான குணமுள்ளவன்

سُهَيلُ الله
997)
சுஹைலுல்லாஹ்
அல்லாஹ்வின் நட்சத்திரம்

سُهَيْل
998)
சுஹைல்
நட்சத்திரம்

سَهِيْم
999)
சஹீம்
பங்காளி

سُوْسَانْ
1000)
சூஸான்
நறுமணச்செடி

                     Home                    Next

No comments

Powered by Blogger.