Header Ads

அல்லாஹ்வுடைய அழகான 99 பெயர்கள்

 


அல்லாஹ்வுடைய 99 பெயர்களின் விளக்கம் :-


 அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) என்று திருக்குர்ஆன் 7:180-ல் வந்துள்ளது.


 யார் அல்லாஹ்வை அழகான முறையில் நினைவு கூறுகிறார்களோ அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! என்று திருக்குர்ஆன் 13:28-ல் வந்துள்ளது.


 அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். என்று திருக்குர்ஆன் 59:24-ல் வந்துள்ளது.


 அல்லாஹ்வின் அழகான திருநாமங்களை மனனம் செய்வதோடு சிந்தித்து, புரிந்து அவற்றை செயல்படுத்துவதே சிறந்தது.


அல்லாஹ்வுடைய அழகான 99 பெயர்கள் :-


1, அர்-ரஹ்மான்

ar-Rahman

அளவற்ற அருளாளன்


2, அர்-ரஹீம்

ar-Raheem

நிகரற்ற அன்புடையோன்


3, அல்-மாலிக்

al-Malik

உண்மையான அரசன்


4, அல்-குத்துஸ்

al-Quddus

தூய்மையாளன்


5, அஸ்-ஸலாம்

as-Salam

சாந்தி அளிப்பவன்


6, அல்-முஃமின்

al-Mu min

அபயமளிப்பவன்


7, அல்-முஹய்மின்

al-Muhaymin

இரட்சிப்பவன்


8, அல்-அஜீஸ்

al-Aziz

மிகைத்தவன்


9, அல்-ஜப்பார்

al-Jabbar

அடக்கியாள்பவன்


10, அல்-முதகப்பிர்

al-Mutakabbir

பெருமைக்குரியவன்


11, அல்-ஹாலிக்

al-Khaaliq

படைப்பவன்


12, அல்-பாரிவு

al-Baari

ஒழுங்கு செய்பவன்


13, அல் முஸவ்விர்

al-Musawwir

உருவமைப்பவன்


14, அல்-கப்பார்

al-Ghaffar

மிக மன்னிப்பவன்


15, அல்-கஹ்ஹார்

al-Qahhaar

அடக்கி ஆள்பவன்


16, அல்-வஹ்ஹாப்

al-Wahhaab

கொடைமிக்கவன்


17, அல்-ரஸ்ஸாக்

ar-Razzaaq

உணவளிப்பவன்


18, அல்-பத்தாஹ்

al-Fattaah

வெற்றியளிப்பவன்


19, அல்-அலீம்

al-Alim

நன்கறிந்தவன்


20, அல்-காபித்

al-Qaabid

கைப்பற்றுபவன்


21, அல்-பாஸித்

al-Basit

விரிவாக அளிப்பவன்


22, அல்-காஃபித்

al-Khaafid

தாழ்த்தக்கூடியவன்


23, அல்-ராபிஉ

ar-Raafi

உயர்வளிப்பவன்


24, அல்-முஃயிஸ்

al-Mu izz

கண்ணியப்படுத்துபவன்


25, அல்-முதில்

al-Muzil

இழிவுபடுத்துபவன்


26, அஸ்-ஸமீஃ

as-Sami

செவியுறுபவன்


27, அல்-பஸீர்

al-Basir

பார்ப்பவன்


28, அல்-ஹக்கம்

al-Hakam

அதிகாரம் புரிபவன்


29, அல்-அஃதல்

al-Adl

நீதியாளன்


30, அல்-லத்திப்

al-Latif

நுட்பமானவன்


31, அல்-காபிர்

al-Khabir

உள்ளூர அறிபவன்


32, அல்-ஹலீம்

al-Halim

சாந்தமானவன்


33, அல்-அஜீம்

al-Azim

மகத்துவமிக்கவன்


34, அல்-கப்பூர்

al-Ghafur

மன்னிப்பவன்


35, அஸ்-ஷகூர்

ash-Shakur

நன்றி அறிபவன்


36, அல்-அலிய்யு

al-Ali

மிக உயர்ந்தவன்


37, அல்-கபீர்

al-Kabir

மிகப்பெரியவன்


38, அல்-ஹபீஸ்

al-Hafiz

பாதுகாப்பவன்


39, அல்-முஹீத்

al-Muqit

கவனிப்பவன்


40, அல்-ஹசிப்

al-Hasib

விசாரணை செய்பவன்


41, அல்-ஜலீல்

al-Jalil

மாண்புமிக்கவன்


42, அல்-கரீம்

al-Karim

சங்கைமிக்கவன்


43, அர்-ரகீப்

ar-Raqib

காவல் புரிபவன்


44, அல்-முஜிப்

al-Mujib

அங்கீகரிப்பவன்


45, அல்-வாஸிஃ

al-Wasi

விசாலமானவன்


46, அல்-ஹகீம்

al-Hakim

ஞானமுள்ளவன்


47, அல்-வதூத்

al-Wadud

நேசிப்பவன்


48, அல்-மஜித்

al-Majeed

பெருந்தன்மையானவன்


49, அல்-பாஃஇத்

al-Baa ith

மறுமையில் எழுப்புபவன்


50, அஸ்-ஷஹீத்

ash-Shahid

சான்று பகர்பவன்


51, அல்-ஹக்

al-Haqq

உண்மையாளன்


52, அல்-வக்கில்

al-Wakil

பொறுப்புள்ளவன்


53, அல்-கவிய்யு

al-Qawiyy

வலிமை மிக்கவன்


54, அல்-மதின்

al-Matin

ஆற்றலுடையவன்


55, அல்-வலிய்யு

al-Wali

உதவி புரிபவன்


56, அல்-ஹமீது

al-Hamid

புகழுடையவன்


57, அல்-முஹ்ஸி

al-Muhsi

கணக்கிடுபவன்


58, அல்-முப்தீ

al-Mubdi

உற்பத்தி செய்பவன்


59, அல்-முஃஇத்

al-Mu id

மீளவைப்பவன்


60, அல்-முஹ்யீ

al-Muhyi

உயிரளிப்பவன்


61, அல்-மூமித்

al-Mumit

மரிக்கச் செய்பவன்


62, அல்-ஹைய்

al-Hayy

என்றும் உயிரோடிருப்பவன்


63, அல்-கய்யும்

al-Qayyum

என்றும் நிலையானவன்


64, அல்-வாஜித்

al-Waajid

உள்ளமையுள்ளவன்


65, அல்-மாஜீத்

al-Maajid

பெருந்தகை மிக்கவன்


66, அல்-வாஹித்

al-Waahid

தனித்தவன்


67, அல்-அஹத்

al-Ahad

அவன் ஒருவனே


68, அஸ்-ஸமத்

as-Samad

தேவையற்றவன்


69, அல்-காதிர்

al-Qadir

ஆற்றலுள்ளவன்


70, அல்-முக்ததிர்

al-Muqtadir

திறமை பெற்றவன்


71, அல்-முக்கத்திம்

al-Muqaddim

முற்படுத்துபவன்


72, அல்-முஅக்கீர்

al-Mu akhkhir

பிற்படுத்துபவன்


73, அல்-அவ்வல்

al-Awwal

ஆதியானவன்


74, அல்-ஆகிரு

al-Akhir

அந்தமுமானவன்


75, அல்-ஸாஹிர்

az-Zahir

பகிரங்கமானவன்


76, அல்-பாதின்

al-Batin

அந்தரங்கமானவன்


77, அல்-வாலி

al-Wali

அதிகாரமுள்ளவன்


78, அல்-முதாஹ்லி

al-Muta ali

மிக உயர்வானவன்


79, அல்-பர்ர்

al-Barr

நன்மை புரிபவன்


80, அத்-தவ்வாப்

at-Tawwaab

மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்


81, அல்-முன்தகிம்

al-Muntaqim

பழி வாங்குபவன்


82, அல்-அஃபூ

al-Afuww

மன்னிப்பளிப்பவன்


83, அர்-ரவூஃப்

ar-Ra uf

இரக்கமுடையவன்


84, மாலிக் அல் முல்க்

Malik al-Mulk

அரசர்களுக்கு அரசன்


85, து அல் ஜலால் வ அல் இக்ராம்

Dhu al Jalal wa al Ikram

கண்ணியமுடையவன்-சிறப்புடையவன்


86, அல்-முஃஸித்

al-Muqsit

நீதமாக நடப்பவன்


87, அல்-ஜாமீ

al-Jami

ஒன்று சேர்ப்பவன்


88, அல்-கனிய்யு

al-Ghani

சீமான்-தேவையற்றவன்


89, அல்-முஹ்னி

al-Mughni

சீமானாக்குபவன்


90, அல்-மாணீ

al-Mani

தடை செய்பவன்


91, அத்-தார்ர்

ad-Darr

தீங்களிப்பவன்


92, அன்-நாபீஉ

an-Nafi

பலன் அளிப்பவன்


93, அன்-நூர்

an-Nur

ஒளி மிக்கவன்


94, அல்-ஹாதி

al-Hadi

நேர்வழி செலுத்துபவன்


95, அல்-பதீஃ

al-Badi

புதுமையாக படைப்பவன்


96, அல்-பாகி

al-Baaqi

நிரந்தரமானவன்


97, அல்-வாரிசு

al-Waaris

உரிமையுடைவன்


98, அர்-ரஷீத்

ar-Rashid

வழி காட்டுபவன்


99, அஸ்-ஸபூர்

as-Sabur

மிகப் பொறுமையாளன்


No comments

Powered by Blogger.