Header Ads

Muslim Old girls baby names in Tamil

முஸ்லீம் பழைய பெண் குழந்தை பெயர்கள் மொத்தம் 470 பெயர்கள் உள்ளன, 

உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பெயரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


1) AABIDA

ஆபிதா 

‎عابدة‎ 

Meaning

வணங்கக் கூடியவள் 


2) AADILA

ஆதிலா 

‎عادلة‎ 

Meaning

நேர்மையானவள் 


3) AAIDA

ஆயிதா 

‎عائدة‎ 

Meaning

சுகம் விசாரிப்பவள் - திரும்பச் செய்பவள் - பலன் 


4) AAISHA

ஆயிஷா 

‎عائشة‎ 

Meaning

உயிருள்ள - முஃமின்களின் அன்னையரில் ஒருவர் மற்றும் பல நபி தோழியகளின் பெயர். 


5) AAMINA

ஆமீனா 

‎اَمينة‎ 

Meaning

அமைதி நிறைந்தவள் - (நபி ஸல்) அவர்களின் தாயார் பெயர் 


6) AANISA

ஆனிசா 

‎أنسة‎ 

Meaning

நற்பண்புகளுள்ளவள்; 


7) AARIFA

ஆரிஃபா 

‎عارفة‎ 

Meaning

அறிமுகமானவள் 


8) AASIMA

ஆஸிமா 

‎عاصمة‎ 

Meaning

பாதுகாப்பானவள் - தீய செயல்களிலிருந்து விலகியவள் 


9) AASIYA

ஆசியா 

‎اَسية‎ 

Meaning

ஃபிர்அவ்னின் மனைவியின் பெயர். மிகச் சிறந்த நான்கு பெண்மனிகளுள் ஒருவர் 


10) AATIFA

ஆதிஃபா 

‎عاطفة‎ 

Meaning

இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள் 


11) AATIKA

ஆதிகா 

‎عاتكة‎ 

Meaning

தூய்மையானவள். நபித்தோழியர் சிலரின் பெயர் 


12) AAYAAT

ஆயாத் 

‎اَيات‎ 

Meaning

வசனங்கள் - அற்புதங்கள் 


13) ABEER

அபீர் 

‎عبير‎ 

Meaning

நறுமணம் 


14) ADEEBA

அதீபா 

‎أديبة‎ 

Meaning

நாகரீகமானவள் அறிவொழுக்கம் நிறைந்தவள் 


15) ADHRAAA

அஃத்ராஃ 

‎عذراء‎ 

Meaning

இளமையான பெண் - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்து 


16) AFAAF

அஃபாஃப் 

‎عفاف‎ 

Meaning

கற்புள்ள - தூய்மையான 

17) AFEEFA

அஃபீஃபா 

‎عفيفة‎ 

Meaning

கற்புள்ள - தூய்மையான 


18) AFNAAN

அஃப்னான் 

‎أفنان‎ 

Meaning

வேற்றுமை 


19) AFRAAH

அஃப்ராஹ் 

‎أفراح‎ 

Meaning

மகிழ்ச்சி 


20) AHLAAM

அஹ்லாம் 

‎أحلام‎ 

Meaning

கனவுகள் 


21) ALIYYA

அலிய்யா 

‎علية‎ 

Meaning

உயர்ந்தவள் - மகத்தானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 


22) ALMAASA

அல்மாசா 

‎ألماسة‎ 

Meaning

வைரம் 


23) AMAANI

அமானி 

‎أماني‎ 

Meaning

பாதுகாப்பான - அமைதியான 


24) AMAL

அமல் 

‎أمل‎ 

Meaning

நம்பிக்கை விருப்பம் 


25) AMATULLAH

அமதுல்லா 

‎أمة الله‎ 

Meaning

இறைவனின் அடிமை - இறைவனின் பணிப்பெண் 


26) AMEENA

அமீனா 

‎أمينة‎ 

Meaning

நம்பிக்கைக்குரியவள் 


27) AMEERA

அமீரா 

‎أميرة‎ 

Meaning

இளவரசி - பணக்காரி 


28) AMNIYYA

அம்னிய்யா 

‎أمنية‎ 

ஆசை - விருப்பம் 


29) ANBARA

அன்பரா 

‎عنبرة‎ 

Meaning

அம்பர் வாசனையுள்ள 


30) ANEESA

அனீசா 

‎أنيسة‎ 

Meaning

நற்பண்புகளுள்ளவள் - கருணையுள்ளவள் - நபித்தோழியர் சிலரின் பெயர் 


31) AQEELA

அகீலா 

‎عقيلة‎ 

Meaning

புத்திசாலியானவள் - காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள் - நபித் தோழி ஒருவரின் பெயர் 


32) ARIYYA

அரிய்யா 

‎أرية‎ 

Meaning

ஆழ்ந்த அறிவுள்ளவள் 


33) ARWA

அர்வா 

‎أروي‎ 

Meaning

கண்ணுக்கினியவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 


34) ASEELA

அஸீலா 

‎أصيلة‎ 

Meaning

சுத்தமான - பெருந்தன்மையின் - பிறப்பிடம் 


35) ASMAA

அஸ்மா 

‎أسماء‎ 

பெயர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள்களில் ஒருவரின் பெயர்) 


36) ATHEER

அஃதீர் 

‎أثير‎ 

ஆதரவான - தேர்ந்தெடு 


37) ATIYYA

அதிய்யா 

‎عطية‎ 

நன்கொடை - பரிசு 


38) AWAATIF

அவாதிஃப்

‎عواطف‎ 

Meaning

இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள் 


39) AWDA

அவ்தா 

‎عودة‎ 

Meaning

திரும்பச் செய்தல் - பலன் 


40) AZEEMA

அளீமா 

‎عظيمة‎ 

Meaning

மகத்தானவள் - உயரமானவள் - புகழ்மிக்கவள் 


42) AZEEZA

அஜீஜா 

‎عزيزة‎ 

Meaning

பிரியமானவள் - பலம் பொறுந்தியவள் 


43) AZZA

அஜ்ஜா 

‎عزة‎ 

Meaning

மான் - நபித்தோழியர் சிலரின் பெயர் 


44) BAAHIRA

பாஹிரா 

‎باهرة‎ 

Meaning

மரியாதைக்குரியவள் 


45) BAASIMA

பாசிமா 

‎باسمة‎ 

Meaning

புன் முறுவலிப்பவள் 


46) BADRIYYA

பத்ரிய்யா 

‎بدرية‎ 

Meaning

பூரண சந்திரன் - 14ம் நாள் இரவின் பிறை 


47) BAHEEJA

பஹீஜா 

‎بهيجة‎ 

Meaning

சந்தோஷம் - மகிழ்ச்சியானவள் 


48) BAHEERA

பஹீரா 

‎بهيرة‎ 

Meaning

புகழ் பெற்றவள் 


49) BAHIYYA

பாஹியா 

‎باهية‎ 

Meaning

ஒளிரும் முகமுடையவள் 


50) BAHIYYA

பஹிய்யா 

‎بهية‎ 

Meaning

ஒளிரக் கூடிய அழகான 


51) BAIDAA

பய்ழா 

‎بيضاء‎ 

Meaning

வெண்மை - பிரகாசம் 


52) BALEEGHA

பலீஃகா 

‎بليغة‎ 

Meaning

நாவன்மை மிக்கவள் - படித்தவள் 


53) BALQEES

பல்கீஸ் 

‎بلقيس‎ 

Meaning

சபா நாட்டு அரசியின் பெயர் 


54) BARIYYA

பரீய்யா 

‎برية‎ 

Meaning

குற்றமற்றவள் 


55) BASEERA

பஸீரா 

‎بصيرة‎ 

Meaning

விவேகமானவள் - புத்திநிறைந்தவள் 


56) BASHAAIR

பஷாயிர் 

‎بشائر‎ 

Meaning

அனுகூலமாகத் தெரிவி 


57) BASHEERA

பஷீரா 

‎بشيرة‎ 

Meaning

நற்செய்தி சொல்பவள் 


58) BASMA

பஸ்மா 

بسمة‎ 

Meaning

புன்முறுவல் 


59) BASSAAMA

பஸ்ஸாமா 

‎بسامة‎ 

Meaning

மிகவும் புன்முறுவலிப்பவள் 


60) BATOOL

பதூல் 

‎بتول‎ 

Meaning

கற்புள்ள தூய்மையான இறைதூதர் 


61) BURAIDA

புரைதா 

‎بريدة‎ 

Meaning

குளிரான 


62) BUSHRA

புஷ்ரா 

‎بشرة‎ 

Meaning

நற்செய்தி 


63) BUTHAINA

புஃதைனா 

‎بثينة‎ 

Meaning

அழகானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 


64) DAAMIRA

ழாமிரா 

‎ضامرة‎ 

Meaning

மெலிந்தவள் 


65) DAANIYA

தானியா 

‎دانية‎ 

Meaning

அருகிலுள்ளவள் 


66) DALAALA

தலாலா 

‎دلالة‎ 

Meaning

வழிகாட்டுபவள் 


67) DEENA

தீனா 

‎دينة‎ 

Meaning

கீழ்படிந்த 


68) DHAAHIRA

தாஹிரா

‎ظاهرة‎ 

Meaning

ஆச்சரியமான 


69) DHAAKIRA

ஃதாகிரா

‎ذاكرة‎ 

Meaning

(அல்லாஹ்வை ) நினைப்பவள் 


70) DHAHABIYYA

ஃதஹபிய்யா 

‎ذهبية‎ 

Meaning

தங்கமானவள் 


71) DHAKIYYA

ஃதகிய்யா 

‎ذكية‎ 

Meaning

புத்தி கூர்மையானவள் 


72) DHAREEFA

 தரீஃபா

‎ظريفة‎ 

Meaning

நேர்த்தியானவள் 


73) DIYAANA

தியானா 

‎ديانا‎ 

Meaning

நம்பிக்கை மார்க்கம் 


74) DUJAA

துஜா 

‎دجي‎ 

Meaning

இருள் - வைகறை - இருட்டு 


75) DURRA

துர்ரா 

‎درة‎ 

Meaning

ஒருவகை பச்சைக்கிளி - முத்து - நபித்தோழியர் சிலரின் பெயர் 


76) DURRIYYA

துர்ரிய்யா 

‎درية‎ 

Meaning

மின்னுபவள் 


77) FAADIA

ஃபாதியா 

‎فادية‎ 

Meaning

பிரபலமானவள் - தலைச்சிறந்தவள் 


78) FAAIDA

ஃபாஇதா

‎فايدة‎ 

Meaning

பலன் 


79) FAAIQA

ஃபாயிகா 

‎فائقة‎ 

Meaning

மேலானவள் விழிப்பானவள் 


80) FAAIZA

ஃபாயிஜா 

‎فائزة‎ 

Meaning

வெற்றி பெறக்கூடியவள் 


81) FAALIHA

ஃபாலிஹா 

‎فالحة‎ 

Meaning

வெற்றி பெற்றவள் 


82) FAATIMA

ஃபாதிமா 

‎فاطمة‎ 

Meaning

தாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் - நபி (ஸல்) அவர்களின் மகளின் பெயர் 


83) FAATINA

ஃபாதினா 

‎فاطنة‎ 

Meaning

வசீகரிக்கப்பட்டவள் - திறமையானவள் 


84) FAAZIYA

ஃபாழியா 

Meaning

மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்பவள் 


85) FAHEEMA

ஃபஹீமா 

‎فهيمة‎ 

Meaning

அறிவானவள் 


86) FAHMEEDA

ஃபஹ்மீதா 

‎فهميدة‎ 

Meaning

அறிவானவள் 


87) FAIROOZA

ஃபய்ரூஜா 

‎فيروزة‎ 

Meaning

விலைஉயர்ந்த கல் 


88) FAKEEHA

ஃபகீஹா 

‎فكيهة‎ 

Meaning

நகைச்சுவை உணர்வுள்ள 


89) FARAAH

ஃபராஹ் 

‎فراح‎ 

Meaning

மகிழ்ச்சி - இன்பமூட்டு 


90) FAREEDA

ஃபரீதா 

‎فريدة‎ 

Meaning

இணையற்றவள் - தனித்தவள் - விந்தையானவள் 


91) FARHA

ஃபர்ஹா 

‎فرحة‎ 

Meaning

சந்தோஷம் 


92) FARHAANA

ஃபர்ஹானா 

‎فرحانة‎ 

Meaning

சந்தோஷமானவள் 


93) FARHAT

ஃபர்ஹத் 

‎فرحت‎ 

Meaning

சந்தோஷம் 


94) FASEEHA

ஃபஸீஹா 

‎فصيحة‎ 

Meaning

நாவன்மையுள்ளவள் - சரளமான 


95) FAT'HIYAA

ஃபத்ஹிய்யா 

‎فتحية‎ 

Meaning

ஆரம்பமானவள் 


96) FATEENA

ஃபதீனா 

‎فطينة‎ 

Meaning

திறமையானவள் - சாமர்த்தியசாலி - சுறுசுறுப்புமிக்கவள் 


97) FAWQIYYA

ஃபவ்கிய்யா 

‎فوقية‎ 

Meaning

மேலிருப்பவள் 


98) FAWZAANA

ஃபவ்ஜானா 

‎فوزانة‎ 

Meaning

வெற்றி பெற்றவள் 


99) FAWZIA

ஃபவ்ஜிய்யா 

‎فوزية‎ 

Meaning

வெற்றி பெற்றவள் 


100) FIKRA

ஃபிக்ரா 

‎فكرة‎ 

Meaning

எண்ணம் - சிந்தனை 


101) FIKRIYYA

ஃபிக்ரிய்யா 

‎فكرية‎ 

Meaning

சிந்திப்பவள் 


102) FIRDAUS

ஃபிர்தவ்ஸ் 

‎فردوس‎ 

Meaning

தோட்டம் - திராட்சை செடி நிறைந்துள்ள இடம் - சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர் 


103) FUAADA

ஃபுஆதா 

‎فؤادة‎ 

Meaning

இதயம் 


104) GAANIYA

ஃகானியா 

‎غانية‎ 

Meaning

அழகானவள் 


105) GAITHA

ஃகய்ஃதா 

‎غيثة‎ 

Meaning

உதவி 


106) GHAADA

ஃகாதா 

‎غادة‎ 

Meaning

இளமையானவள் 


107) GHAALIBA

ஃகாலிபா 

‎غالبة‎ 

Meaning

வெற்றி பெற்றவள் 


108) GHAALIYA

ஃகாலியா 

‎غالية‎ 

Meaning

விலை உயர்ந்தவள் - விலைமதிப்பற்றவள் - நேசிக்கப்படுபவள் 


109) GHAAZIYA

ஃகாஜியா 

‎غازية‎ 

Meaning

பெண் (புனிதப்) போராளி 


110) GHAIDAA

ஃகாய்தா 

‎غيداء‎ 

Meaning

மென்மையானவள் 


111) GHAZAALA

ஃகஜாலா 

‎غزالة‎ 

Meaning

மான் - உதய சூரியன் 


112) GHUZAILA

ஃகுஜய்லா 

‎غزيلة‎ 

Meaning

சூரியன் (போன்று மிளிரக்கூடியவள்) 


113) HAADIYA

ஹாதியா 

‎هادية‎ 

Meaning

வழி காட்டுபவள் - தலைவி 


114) HAAFIZA

ஹாபிளா 

‎حافظة‎ 

Meaning

(குர்ஆனை) மனனம் செய்தவள் 


115) HAAJARA

ஹாஜரா 

‎هاجرة‎ 

Meaning

நபி இபுறாகீம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் 


116) HAAKIMA

ஹாகிமா 

‎حاكمة‎ 

Meaning

நுண்ணறிவானவள் 


117) HAALA

ஹாலா 

‎هالة‎ 

Meaning

சூரியனையும் சந்திரனையும் சுற்றியள்ள ஒளிவட்டம் பெரும் புகழ் 


118) HAAMIDA

ஹாமிதா 

‎حامدة‎ 

Meaning

(இறைவனைப்) புகழ்பவள் 


119) HAANIYA

ஹானியா 

‎هانية‎ 

Meaning

மகிழ்ச்சியானவள் 


120) HAARITHA

ஹாரிஃஸா 

حارثة‎ 

Meaning

சுறுசுறுப்பானவள் 


121) HAAZIMA

ஹாஜிமா 

‎حازمة‎ 

Meaning

உறுதியானவள் - திடமானவள் 


122) HABEEBA

ஹபீபா 

‎حبيبة‎ 

Meaning

நேசிக்கப்படுபவள். நபித்தோழியர்கள் பலரின் பெயர் 


123) HADBAAA

ஹத்பாஃ 

‎هدباء‎ 

Meaning

நீண்ட புருவங்கள் உடையவள்


124) HADEEL

ஹதீல் 

‎هديل‎ 

Meaning

அன்புடன் அளவளாவு - புறாவை போல் சத்தமிடு 


125) HADIYYA

ஹதிய்யா 

‎هدية‎ 

Meaning

அன்பளிப்பு - வழிகாட்டுபவள் 


126) HAFSA

ஹஃப்ஸா 

‎حفصة‎ 

Meaning

மென்மையானவள் - சாந்தமானவள் - முஃமின்களின் அன்னைகளின் ஒருவரின் பெயர் 


127) HAIBAA

ஹைபா 

حيبا

Meaning

(சூரியனையும் சந்திரனையும் சுற்றியுள்ள) ஒளி வட்டம் பெரும் புகழ் 


128) HAIFAAA

ஹைஃபா 

‎هيفاء‎ 

Meaning

மெலிந்தவள் 


129) HAKEEMA

ஹகீமா 

‎حكيمة‎ 

Meaning

நுண்ணறிவானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 


130) HALEEMA

ஹலீமா 

‎حليمة‎ 

Meaning

நற்குணம் உள்ளவள்-நபி (ஸல்) அவர்களின் வளாப்பு தாய் 


131) HAMAAMA

ஹமாமா 

‎حمامة‎ 

Meaning

புறா - நபித்தோழி ஒருவரின் பெயர் 


132) HAMDA

ஹம்தா 

‎حمدة‎ 

Meaning

புகழ் 


133) HAMDOONA

ஹம்தூனா 

‎حمدونة‎ 

Meaning

அதிகம் புகழ்பவள் 


134) HAMEEDA

ஹமீதா 

‎حميدة‎ 

Meaning

போற்றப்படக்கூடியவள் 


135) HAMNA

ஹம்னா 

‎حمنة‎ 

Meaning

(கருஞ்சிவப்பு நிறமுள்ள சுவையான) ஒருவகை திராட்சை (நபித்தோழி ஒருவரின் பெயர்) 


136) HAMSA

ஹம்ஸா 

‎همسة‎ 

Meaning

இரகசியம் பேசு 


137) HANAAA

ஹனாஃ 

‎هناء‎ 

Meaning

மகிழ்ச்சி 


138) HANAAN

ஹனான் 

‎حنان‎ 

Meaning

அன்பு - அனுபவம் 


139) HANIYYA

ஹனிய்யா 

‎هنية‎ 

Meaning

மகிழ்ச்சியானவள் 


140) HANOONA

ஹனூனா 

‎حنونة‎ 

Meaning

பிரியமுள்ளவள் 

141) HASANA

ஹஸனா 

‎حسنة‎ 

Meaning

நற்காரியம் 


142) HASEENA

ஹஸீனா 

‎حسينة‎ 

Meaning

அழகானவள் 


143) HASNAA

ஹஸ்னா 

‎حسناء‎ 

Meaning

அழகானவள் - வசீகரமானவள் 


144) HAWRAA

ஹவ்ரா 

‎حوراء‎ 

Meaning

கருப்பு கண்களுள்ள அழகானவள் 


145) HAZEELA

ஹஜீலா 

‎هزيلة‎ 

Meaning

மெளிந்தவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்) 


146) HIBA

ஹிபா 

‎هبة‎ 

Meaning

தானம் 


147) HIKMA

ஹிக்மா 

‎حكمة‎ 

Meaning

நுண்ணறிவு 


148) HILMIYYA

ஹில்மிய்யா 

‎حلمية‎ 

Meaning

பொறுத்துக் கொள்பவள் 


149) HIMMA

ஹிம்மா 

‎همة‎ 

Meaning

மனோபலம் தீர்மானம் 


150) HISHMA

ஹிஷ்மா 

‎حشمة‎ 

Meaning

வெட்கப்படுபவள் 


151) HISSA

ஹிஸ்ஸா 

‎حصة‎ 

Meaning

பங்கு - பாகம் 


152) HIWAAYA

ஹிவாயா 

‎هواية‎ 

Meaning

மனதிற்குகந்த காரியம் - பொழுதுபோக்கு 


153) HUDA

ஹூதா 

‎هدي‎ 

Meaning

வழி காட்டி 


154) HUJJA

ஹுஜ்ஜா 

‎حجة‎ 

Meaning

ஆதாரம் - சாட்சி 


155) HUMAINA

ஹுமைனா 

‎همينة‎ 

Meaning

தீர்மானிக்ககூடியவள் 


156) HUMAIRA

ஹுமைரா 

‎حميراء‎ 

Meaning

சிவப்பு நிறமுள்ள அழகானவள் 


157) HUSNIYYA

ஹுஸ்னிய்யா 

‎حسنية‎ 

Meaning

அழகுத்தோற்றம் வாய்ந்தவள் 


158) HUWAIDA

ஹுவய்தா 

‎هويدة‎ 

Meaning

சாந்தமான 


159) IBTISAAM

இப்திசாம் 

‎إبتسام‎ 

Meaning

புன்முறுவல் 


160) IBTISAAMA

இப்திசாமா 

‎إبتسامة‎ 

Meaning

புன் சிரிப்பு 


161) IFFAT

இஃப்ஃபத் 

‎عفت‎ 

Meaning

நேர்மையான 


162) IFRA

இப்ரா

إفراء

Meaning

சந்தோஷம் அளிப்பவள்


163) ILHAAM

‎இல்ஹாம் 

‎إلهام‎ 

Meaning

உள்ளுணர்வு உதிப்பு 


164) IMAAN

ஈமான் 

‎إيمان‎ 

Meaning

நம்பிக்கை


165) IMTINAAN

இம்;தினான் 

‎إمتنان‎ 

Meaning

நன்றியுள்ள 


166) INAAYA

இனாயா 

‎عناية‎ 

Meaning

கவனி - பரிவு செலுத்து - ஆலோசனை 


167) INSAAF

இன்ஸாப் 

‎إنصاف‎ 

Meaning

நீதி நேர்மை 


168) INTISAAR

இன்திஸார் 

‎إنتصار‎ 

Meaning

வெற்றி 


169) ISRAA

இஸ்ரா 

‎إسراء‎ 

Meaning

இரவுப் பயணம் 


170) IZZA

இஜ்ஜா

‎عزة‎ 

Meaning

மரியாதை கீர்த்தி 


171) JAAIZA

ஜாயிஜா 

‎جائزة‎ 

Meaning

பரிசு 


172) JADEEDA

ஜதீதா 

‎جديدة‎ 

Meaning

புதியவள் 


173) JALEELA

ஜலீலா 

‎جليلة‎ 

Meaning

மதிப்புக்குரியவள் 


114) JAMEELA

ஜமீலா 

‎جميلة‎ 

Meaning

அழகானவள் 


175) JANNAT

ஜன்னத் 

‎جنة‎ 

Meaning

தோட்டம் - சொர்க்கம் 


176) JASRA

ஜஸ்ரா 

‎جسرة‎ 

Meaning

துணிவுள்ளவள் 


177) JAWHARA

ஜவ்ஹரா 

‎جوهرة‎ 

Meaning

ஆபரணம் - இரத்தினக்கல் 


178) JEELAAN

ஜீலான் 

‎جيلان‎ 

Meaning

தேர்ந்தெடுக்கப்படுதல் 


179) JUHAINA

ஜுஹைனா 

‎جهينة‎ 

Meaning

இருள் குறைவான இரவு 


180) JUMAANA

‎ஜுமானா 

‎جمانة‎ 

Meaning

முத்து விலை மதிப்பற்ற கல் 


181) JUMAIMA

ஜுமைமா 

‎جميمة

Meaning

ஒருவகை தாவரம் 


182) JUWAIRIYA

ஜுவைரிய்யா 

‎جويرية‎ 

Meaning

முஃமின்களின் அன்னைகளின் ஒருவரின் பெயர் 


183) Jabeen

ஜபீன்

جبین

Meaning

நெற்றி


184) KAAMILA

காமீலா 

‎كاملة‎ 

Meaning

நிறைவானவள் 


185) KAATIMA

காதிமா 

‎كاتمة‎ 

Meaning

மற்றவர்களின் ரகசியத்தை பாதுகாப்பவள் 


186) KABEERA

கபீரா 

‎كبرة‎ 

Meaning

பெரியவள் - மூத்தவள் - நபி;த்தோழி ஒருவரின் பெயர் 


187) KAMEELA

கமீலா 

‎كميلة‎ 

Meaning

நிறைவானவள் 


188) KAREEMA

கரீமா 

‎قريمة‎ 

Meaning

தாராள மனமுடையவள் - விலை மதிப்பற்ற 


189) KAWKAB

கவ்கப் 

‎كوكب‎ 

Meaning

நட்சத்திரங்கள் 


190) KAWTHAR

கவ்ஃதர் 

‎كوثر‎ 

Meaning

நிறைந்த - சுவர்க்கத்தில் உள்ள ஒரு நீருற்றின் பெயர் 


191) KHAALIDA

காலிதா 

‎خالدة‎ 

Meaning

நிலையானவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்) 


192) KHADEEJA

கதீஜா 

‎خديجة‎ 

Meaning

அறிவால் முதிர்ந்த குழந்தை .சுட்டிக் குழந்தை - முஃமின்களின் அன்னையர்களின் ஒருவரின் பெயர் 


193) KHAIRA

கைரா 

‎خيرة‎ 

Meaning

நன்மை செய்பவள் 


194) KHAIRIYA

கைரிய்யா 

‎خيرية‎ 

Meaning

தரும சிந்தனையுள்ளவள் 


195) KHALEELA

கலீலா 

خليلة‎ 

Meaning

நெருங்கிய நபித்தோழியர் ஒருவரின் பெயர் 


196) KHAWLA

கவ்லா 

‎خولة‎ 

Meaning

பெண்மான் - நபித்தோழியர் ஒருவரின் பெயர் 


197) KHULOOD

குலூத் 

‎خلود‎ 

Meaning

எல்லையற்ற - அந்தமில்லாத 


198) KIFAAYA

கிஃபாயா 

‎كفاية‎ 

Meaning

போதுமான 


199) KINAANA

கினானா 

‎كنانة‎ 

Meaning

அம்பாறாத்துணி - பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு இடத்தின்பெயர். 


200) KULTHUM

குல்தூம் 

‎كلثم‎ 

Meaning

அழகானவள் - அழகாக நெற்றியுடையவள். 


201) LAAIQA

லாயிகா 

‎لائقة‎ 

Meaning

பொருத்தமானவள் 


202) LABEEBA

லபீபா 

‎لبيبة‎ 

Meaning

விவேகமானவள் புரிந்துகொள்பவள் 


203) LAILA

லைலா 

‎ليلى‎ 

Meaning

நபித்தோழியர் சிலரின் பெயர். 


204) LATEEFA

லதீஃபா 

‎لطيفة‎ 

Meaning

மனதிற்குகந்தவள் 


205) LAYAALI

லயாலி 

‎ليالي‎ 

Meaning

இரவான 


206) LUBAABA

லுபாபா 

‎لبابة‎ 

Meaning

முக்கியமானவள்- நபித்தோழியர் சிலரின் பெயர் 


207) LUBNA

லுப்னா 

‎لبنى‎ 

Meaning

பால் வரும் மரம் 


208) LUTFIYYA

லுத்ஃபிய்யா 

‎لطفية‎ 

Meaning

நேர்த்தியானவள் 


209) MAAHIRA

மாஹிரா 

‎ماهرة‎ 

Meaning

திறமையானவள் 


210) MAAJIDA

மாஜிதா 

‎ماجدة‎ 

Meaning

மேன்மை பொருந்தியவள் 


211) MAARIYA

மாரியா 

‎مارية‎ 

Meaning

ஒளி பொருந்தியவள் (மாரியத்துல் கிப்தியா-உம்முல் முஃமினீன்) 


212) MAAZINA

மாஜினா 

‎مازنة‎ 

Meaning

நீர் உள்ள மேகம் - கார்மேகம் 


213) MADEEHA

மதீஹா 

‎مديحة‎ 

Meaning

மெச்சத் தகுந்தவள் 


214) MAHAA

மஹா 

‎مهاة‎ 

Meaning

மான் 


215) MAHBOOBA

மஹபூபா

‎محبوبة‎ 

Meaning

நேசிக்கப்படுபவள் 


216) MAHDiYA

மஹ்தியா 

‎مهدية‎ 

நேர்வழி காட்டப்பட்டவள்


217) MAHMOODA

மஹ்மூதா 

‎محمودة‎ 

Meaning

புகழத்தக்கவள் 


218) MAIMOONA

மைமூனா 

‎ميمونة‎ 

Meaning

அதிர்ஷ்டசாலி - முஃமின்களின் அன்னைகளில் ஒருவரின்  பெயர்


219) MAISARA

மைஸரா 

‎ميسرة‎ 

Meaning

சுகமானவள் 


220) MAJDIYYA

மஜ்திய்யா 

‎مجدية‎ 

Meaning

மகத்துவம் மிக்க 


221) MAJEEDA

மஜீதா 

‎مجيدة‎ 

Meaning

மகத்துவம்மிக்க 


222) MALEEHA

மலிஹா 

‎مليحة‎ 

Meaning

அழகானவள் 


223) MALEEKA

மலீகா 

‎مليكة‎ 

Meaning

அரசி - பல நபித்தோழியரின் பெயர் 


224) MANAAHIL

மனாஹில் 

‎مناهل‎ 

Meaning

நீருற்று 


225) MANAAL

மனாள் 

‎منال‎ 

Meaning

பரிசு 


226) MANAARA

மனார 

‎منارة‎ 

Meaning

கோபுரம் 


227) MARJAANA

மர்ஜானா 

‎مرجانة‎ 

Meaning

முத்து - பவளம் 


228) MARWA

மர்வா 

‎مروة‎ 

Meaning

மக்காவில் உள்ள புகழ் பெற்ற மலைக்குன்று 


229)MARZHIYYA

மாழிய்யா 

‎مرضية‎ 

Meaning

திருப்தி அடையப் பெற்றவள் - இனியவள் 


230) MARZOOQA

மர்ஜூகா 

‎مرزوقة‎ 

Meaning

(இறைவனால்) ஆசீர்வதிக்கப்பட்டவள் 


231) MAS'OODA

மஸ்ஊதா 

‎مسعودة‎ 

Meaning

அதிர்ஷ்டசாலியானவள் 


232) MASROORA

மஸ்ரூரா 

‎مسرورة‎ 

Meaning

மகிழ்ச்சியானவள் 


233) MASTOORA

மஸ்தூரா 

‎مستورة‎ 

Meaning

கற்புள்ளவள் - தூய்மையானவள் 


234) MAWHIBA

மவ்ஹிபா 

‎موهبة‎ 

Meaning

திறமையானவள் 


235) MAWZOONA

மவ்ஜூனா 

‎موزونة‎ 

Meaning

சமநிலையுடையவள் 


236) MAYYAADA

மய்யாதா 

‎ميادة‎ 

Meaning

ஊசலாடுபவள் 


237) MAZEEDA

மஜீதா 

‎مزيدة‎ 

Meaning

அதிகம் - அதிகரித்தல் 


238) MINNAH

மின்னா 

‎منة‎ 

Meaning

இரக்கமுள்ள - கருணையுள்ள 


239) MISBAAH

மிஸ்பாஹ் 

‎مصباح‎ 

Meaning

பிரகாசமான 


240) MISKA

மிஸ்கா 

‎مسكة‎ 

Meaning

வாசனையுள்ள - சந்தனம் 


241) MU'EENA

முஈனா 

‎معينة‎ 

Meaning

உதவியாளர் - ஆதரவாளர் 


242) MU'NISA

முஃனிஸா 

‎مئنسة‎ 

Meaning

களிப்பூட்டுபவள் 


243) MUBAARAKA

முபாரகா 

‎مباركة‎ 

Meaning

பரகத் செய்யப்பட்டவள் 


244) MUBEENA

முபீனா 

‎مبينة‎ 

Meaning

தெளிவானவள் - வெளிப்படையானவள் 


245) MUDRIKA

முத்ரிகா 

‎مدركة‎ 

Meaning

விவேகமுள்ளவள் 


246) MUFEEDA

முஃபீதா 

‎مفيدة‎ 

Meaning

பயன் தரக்கூடியவள் 


247) MUFLIHA

முஃப்லிஹா 

‎مفلحة‎ 

Meaning

வெற்றி பெறக்கூடியவள் 


248) MUHJAR

முஹ்ஜர் 

‎مهجر

Meaning

அன்பின் இருப்பிடம் 


249) MUHSINA

முஹ்ஸினா 

‎محصنة‎ 

Meaning

பாதுகாக்கப்பட்டவள் 


250) MUJAAHIDA

முஜாஹிதா 

‎مجاهدة‎ 

Meaning

(புனிதப்போரில்) போராடியவள் 


251) MUMINA

முஃமினா 

مؤمنة‎ 

Meaning

விசுவாசிப்பவள் 


252) MUMTAAZA

மும்தாஜா 

‎ممتازة‎ 

Meaning

புகழ்பெற்ற - தரம் வாய்ந்தவள் 


253) MUNA

முனா 

‎منى‎ 

Meaning

ஆசைகள் 


254) MUNEEFA

முனிஃபா 

‎منيفة‎ 

Meaning

தலைசிறந்தவள் 


255) MUNEERA

முனீரா 

‎منيرة‎ 

Meaning

ஒளிர்பவள் 


256) MUNTAHA

முன்தஹா 

‎منتهى‎ 

Meaning

கடைசி எல்லை 


257)MUSFIRA

முஸ்ஃபிரா 

‎مسفرة‎ 

Meaning

ஒளிரக்கூடிய 


258) MUSHEERA

முஷீரா 

‎مشيرة‎ 

Meaning

ஆலோசனை கூறுபவள் 


259) MUSHTAAQA

முஷ்தாகா 

‎مشتاقة‎ 

Meaning

ஆவலுள்ளவள் 


260)MUTEE'A

முதீஆ 

‎مطيعة‎ 

Meaning

கீழ்படிபவள் - விசுவாசமுள்ள - நபித்தோழி 


261) MUZAINA

முஜைனா 

‎مزينة‎ 

Meaning

இலேசான மழை - மழைமேகம் 


262) MUZNA

முஜ்னா 

‎مزنة‎ 

Meaning

வெண்மேகம் 


263) NA'EEMA

நஈமா 

‎نعيمة‎ 

Meaning

சுகமான - அமைதியான - ஆறுதல் அளிக்கக்கூடியவள் 


264) NAADIYA

நாதியா 

‎نادية‎ 

Meaning

சங்கம் 


265) NAAFOORA

நாஃபூரா 

‎نافورة‎ 

Meaning

நீரூற்று 


266) NAAIFA

நாயிஃபா 

‎نايفة‎ 

Meaning

உயர்ந்தவள் 


267) NAAILA

நாஇலா

‎نائلة‎ 

Meaning

வெற்றி பெற்றவள் 


268) NABEEHA

நபீஹா 

‎نبيهة‎ 

Meaning

புத்தி கூர்மையுடையவள் 


269) NABEELA

நபீலா 

‎نبيلة‎ 

Meaning

உயர் பண்புடையவள் 


270) NADA

நதா 

‎ندي‎ 

Meaning

பனித்துளி - பனி 


271) NADHEERA

நதீரா 

‎نذيرة‎ 

Meaning

எச்சரிக்கை செய்பவள் 


272) NAFEESA

நஃபீஸா 

‎نفيسة‎ 

Meaning

விலை மதிப்பு மிக்க பொருள் (நபித்தோழி ஒருவரின் பெயர்) 


273) NAHLA

நஹ்லா 

‎نحلة‎ 

Meaning

தேனீ 


274) NAJAAT

நஜாத் 

‎‏ﻧجاة‎ 

Meaning

ஈடேற்றம் 


275) NAJEEBA

நஜீபா 

‎نجيبة‎ 

Meaning

மேன்மை தங்கியவள் 


276) NAJEEMA

நஜீமா 

‎نجيمة‎ 

Meaning

சிறு நட்சத்திரம் 


277) NAJIYYA

நஜிய்யா 

‎نجية‎ 

Meaning

நெருங்கிய தோழி -அந்தரங்கத் தோழி 


278) NAJLAA

நஜ்லா 

‎نجلاء‎ 

Meaning

அகன்ற கண்களுடையவள் 


279) NAJMA

நஜ்மா 

‎نجمة‎ 

Meaning

நட்சத்திரம் 


280) NAJWA

நஜ்வா 

‎نجوى‎ 

Meaning

அந்தரங்க பேச்சுக்கள் 


281) NAKHEEL

நகீல் 

‎نخيل‎ 

Meaning

ஈச்சத்தோட்டம்


282) NAMEERA

நமீரா 

‎نميرة‎ 

Meaning

பெண் புலி 


283) NAQAA

நகாஃ 

‎نقاء‎ 

Meaning

தெளிவான 


284) NAQIYYA

நகிய்யா 

‎نقية‎ 

Meaning

சந்தேகமற்றவள் - தெளிவானவள் 


285) NASEEBA

நஸீபா 

‎نسيبة‎ 

Meaning

உயர்குலத்தில் பிறந்தவள், நபித்தோழியர் சிலரின் பெயர் 


286) NASEEFA

நஸீஃபா 

‎نصيفة‎ 

Meaning

சமநிலையுடையவள் 


287) NASEEMA

நஸீமா 

‎نسيمة‎ 

Meaning

மூச்சுக்காற்று - சுத்தமான காற்று 


288) NASEERA

நஸீரா 

‎نصيرة‎ 

Meaning

ஆதரிப்பவள் 


289) NASREEN

நஸ்ரின்‎ 

‎نسرين‎ 

Meaning

வெள்ளை ரோஜா 


290) NAWAAL

நவால் 

‎نوال‎ 

Meaning

ஆதரவு காட்டுபவள் - நபித்தோழியர் ஒருவரின் பெயர் 


291) NAWAAR

நவார் 

‎نوار‎ 

Meaning

நாணமுள்ளவர் (நபித்தோழி ஒருவரின் பெயர்) 


292) NAWFA

நவ்ஃபா 

‎نوفة‎ 

Meaning

பெருந்தன்மையானவள் 


293) NAWWAARA

நவ்வாரா 

‎نوارة‎ 

Meaning

இதழ்கள் - பூக்கள் 


294) NAZEEHA

நஜீஹா 

‎نزيهة‎ 

Meaning

நேர்மையானவள் 


295) NAZMIYA

நஸ்மியா 

‎نظمية‎ 

Meaning

ஒழுங்கான - வரிசைக்கிரமமான 


296) NISMA

நிஸ்மா 

‎نسمة‎ 

Meaning

தென்றல் காற்று 


297) NOORA

நூரா 

‎نورة‎ 

Meaning

பூ 


298) NOORIYYA

நூரிய்யா 

‎نورية‎ 

Meaning

பிரகாசிக்க கூடியவள் 


299) NUHA

நுஹா 

‎نهى‎ 

Meaning

விவேமுள்ளவள் 


300) NUSAIBA

நுஸைபா 

‎نسيبة‎ 

Meaning

சிறப்புக்குரியவள் 


301) NUZHA

நுஜ்ஹா 

‎نزهة‎ 

Meaning

உல்லாசபயணம் - சுற்றுலா 


302) QAAIDA

காயிதா 

‎قائدة‎ 

Meaning

தலைவி 


303) QISMA

கிஸ்மா 

‎قسمة‎ 

Meaning

பங்கு, ஒதுக்கீடு 


304) RAABIA

ராபிஆ 

‎رابعة‎ 

Meaning

நான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர் 


305) RAABIYA

ராபியா 

‎رابية‎ 

Meaning

மலைகுன்று 


306) RAAFIDA

ராஃபிதா 

‎رافدة‎ 

Meaning

ஆதாரமளிப்பவள் - ஆதரவானவள்


307)RAAFIEA

ரஃபீஆ 

‎رفيعة‎ 

Meaning

உன்னதமானவள் 


308) RAANIYA

ரானியா 

‎رانية‎ 

Meaning

கண்ணோட்டம் 


309) RAASHiDA

ராஷிதா 

‎راشدة‎ 

Meaning

நேர்வழிகாட்டப்பட்டவள் 


310) RABDAA

ரப்தாஃ 

‎ربداء‎ 

Meaning

அழகான கண்களுடையவள் - ஒரு நபித்தோழியின் பெயர் 


311) RAFEEDA

ரஃபீதா 

‎رفيدة‎ 

Meaning

நபித்தோழி ஒருவரின் பெயர் 


312) RAFEEQA

ரஃபீகா 

‎رفيقة‎ 

Meaning

தோழி - சிநேகிதி 


313) RAHEEMA

ரஹீமா 

‎رحيمة‎ 

Meaning

கருணையுள்ளவள் 


314) RAHMA

ரஹ்மா 

‎رحمة‎ 

Meaning

கருணை - அன்பு 


315) RAIHAANA

ரய்ஹானா 

‎ريحانة‎ 

Meaning

நல்ல மணமுள்ள தாவரம் 


316) RAITA

ரைதா 

‎ريطة‎ 

Meaning

நபித்தோழி ஒருவரின் பெயர் 


317) RAMLA

ரம்லா 

‎رملة‎ 

Meaning

உம்முல் முஃமினீன்  (உம்மு ஹபீபா-ரம்லா பின்த் அபுசுபியான்(ரலி))


318) RAMZA

ரம்ஜா 

‎رمزة‎ 

Meaning

அடையாளக்குறி 


319) RAMZIYYA

ரம்ஜிய்யா 

‎رمزية‎ 

Meaning

அடையாளம் 


320) RANDA

ரன்தா 

‎رندة‎ 

Meaning

நறுமணமுள்ள ஒருவகை மரம் 


321) RASHAA

ரஷா 

‎رشا‎ 

Meaning

பெண்மான் 


322) RASHEEQA

ரஷீகா 

‎رشيقة‎ 

Meaning

நேர்த்தியானவள் - வசீகரமானவள் 


323) RAYYANA

ரய்யானா 

‎ريانة‎ 

Meaning

இளமையான - புதிய 


324) RAZEENA

ரஜீனா 

‎رزينة‎ 

Meaning

அமைதியான 


325) REEMA

ரீமா 

‎ريمة‎ 

Meaning

அழகான மான் 


326) RIFQA

ரிஃப்கா 

‎رفقة‎ 

Meaning

கருணையானவள் - இரக்கம் காட்டுபவள் 


327) RIHAAB

ரிஹாப் 

‎رحاب‎ 

Meaning

அகலமான - விசாலமான 


328) RUMAANA

ருமானா 

‎رمانة‎ 

Meaning

மாதுளம்பழம் 


329) RUQAYYA

ருகய்யா 

‎رقية‎ 

Meaning

மேலானவள் - நபி (ஸல்) அவர்களின் புதல்வியிpன் பெயர் 


330) RUTAIBA

ருதய்பா 

‎رتيبة‎ 

Meaning

குளிர்ச்சியான - புதிய 


331) RUWAIDA

ருவய்தா 

‎رويدا‎ 

Meaning

அன்பான - நிதானமான 


332) SA’DA

சஃதா 

‎سعدة‎ 

Meaning

அதிஸ்டசாலி - நபித்தோழி ஒருவரின் பெயர் 


333) SA’DIYAA

சஃதிய்யா 

‎سعدية‎ 

Meaning

மகிழ்ச்சியானவள் - நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு தாயார் ஹலீமா அவர்களின் வம்சப் பெயர் 


334) SAABIQA

சாபிகா 

‎سابقة‎ 

Meaning

முன்னிருப்பவள் - முன்னோடி 


335) SAABIRA

ஸாபிரா 

‎صابرة‎ 

Meaning

பொறுமையானவள் - உறுதியானவள் - சகிப்புத் தன்மை கொண்டவள் 


336) SAADIQA

ஸாதிகா 

‎صادقة‎ 

Meaning

தோழி 


337) SAAFA

ஸாஃப்பா 

‎صافة‎ 

Meaning

மலர் 


338) SAAFIYYA

ஸாஃபிய்யா 

‎صافية‎ 

Meaning

தூய்மையான 


339) SAAHIRA

சாஹிரா 

‎ساهرة‎ 

Meaning

விழிப்பானவள் 


340) SAAJIDA

சாஜிதா 

‎ساجدة‎ 

Meaning

(இறைவனுக்கு ) சுஜூது செய்பவள் 


341) SAALIHA

ஸாலிஹா 

‎صالحة‎

Meaning

நற்பண்புகளுள்ளவள் 


342) SAALIMA

சாலிமா 

‎سالمة‎ 

Meaning

ஆரோக்கியமான - குறைகளற்ற 


343) SAAMIQA

சாமிகா 

‎سامقة‎ 

Meaning

உயரமானவள் 


344) SAAMiYYA

சாமிய்யா 

‎سامية‎ 

Meaning

உயர்ந்தவள் 


345) SAARA

சாரா 

‎سارة‎ 

Meaning

நபி இபுறாகீம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் 


346) SABAAHA

ஸபாஹா 

‎صباحة‎ 

Meaning

வசீகரமானவள் 


347) SABEEHA

ஸபீஹா 

‎صبيحة‎ 

Meaning

அழகானவள் 


348) SABEEKA

சபீகா 

‎سبيكة‎ 

Meaning

விசேஷ குணம் 


349) SABIYYA

ஸபிய்யா 

‎صبية‎ 

Meaning

இளமையானவள் 


350) SABREEN

ஸப்ரீன் 

‎صبرين‎ 

Meaning

மிகுந்த பொறுமைசாலி 


351) SABRIYYA

ஸப்ரிய்யா 

‎صبرية‎ 

Meaning

பொறுமைசாலி - மனம் தளராதவள் 


352) SABWA

ஸப்வா

‎صبوة‎ 

Meaning

தெளிந்த - நேர்மையான 


353) SADEEDA

சதீதா 

‎سديدة‎ 

Meaning

பொருத்தமான - சரியான (பார்வை) 


354) SAEEDA

சஈதா 

‎سعيدة‎

Meaning

சந்தோஷமானவள் - ஆனந்தம் - நபித்தோழி ஒருவரின் பெயர் 


355) SAFIYYA

ஸஃபிய்யா 

‎صفية‎ 

Meaning

தூய்மையானவள் -முஃமின்களின் அன்னையர்களில் ஒருவர் 


356) SAHAR

சஹர் 

‎سحر‎ 

Meaning

வைகறை 


357) SAHLA

சஹ்லா 

‎سهلة‎ 

Meaning

அமைதியான - நபித்தோழியர் சிலரின் பெயர் 


358) SAJAA

சாஜா 

‎ساجا‎ 

Meaning

அமைதியான 


359) SAJIYYA

சஜிய்யா 

‎سجية‎ 

Meaning

குணம் 


360) SAKEENA

சகீனா 

‎سكينة‎ 

Meaning

மன அமைதி 


361) SALEEMA

சலீமா 

‎سليمة‎ 

Meaning

பத்திரமான - பரிபூரணமான 


362) SALMA

சல்மா 

‎سلمة‎ 

Meaning

அழகானவள் - இளமையானவள் - நபித்தோழி ஒருவரின்பெயர் 


363) SALWA

சல்வா 

‎سلوى‎ 

Meaning

ஆறுதல் 


364) SAMEEHA

சமீஹா 

‎سميحة‎ 

Meaning

தர்ம சிந்தனையுள்ளவள் 


365) SAMEERA

சமீரா 

‎سميرة‎ 

Meaning

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிள் கதை சொல்லி மகிழ்விப்பவள் 


366) SAMRAA

சம்ராஃ 

‎سمراء‎ 

Meaning

கருஞ் சிவப்பு நிறத் தோழுள்ளவள் - நபித்தோழியர் சிலரின் பெயர் 


367) SANAAA

சனா 

‎سناء‎ 

Meaning

பிரகாசமான - அறிவான 


368) SANAD

சனத் 

‎سند‎ 

Meaning

ஆதாரம் 


369) SAWADA

சவ்தா 

‎سودة‎ 

Meaning

ஈது;துமுருஞ்குளு; உள்ள இடம் ஈச்சந்தோட்டம் மு மின்களின் அன்னையாரின் ஒருவரின் பெயர் 


370) SHAAFIA

ஷாஃபியா 

‎شافية‎ 

Meaning

குணம் தருபவள் 


371) SHAAHIDA

ஷாஹிதா 

‎شاهد‎ 

Meaning

சாட்;சியானவள் 


372) SHAAHIRA

ஷாஹிரா 

‎شاهرة‎ 

Meaning

புகழ் பெற்றவள் - பலரும் அறிந்தவள் 


373) SHAAKIRA

ஷாகிரா 

‎شاكرة‎ 

Meaning

நன்றியுள்ளவள் 


374) SHAAMILA

ஷாமீலா 

‎شاملة‎ 

Meaning

பூரணமானவள் 


375) SHABEEBA

ஷபீபா 

‎شبيبة‎ 

Meaning

இளமையானவள் 


376) SHADHAA

ஷஃதா 

‎شذا‎ 

Meaning

சுகந்தம் - நறுமணம் 


377) SHAFAAA

ஷஃபாஃ 

‎شفائ‎ 

Meaning

நிவாரணம் - மனநிறைவு 


378) SHAFEE'A

ஷஃபீஆ 

‎شفيعة‎ 

Meaning

பரிந்து பேசுபவள் 


379) SHAFEEQA

ஷஃபீகா 

‎شفيقة‎ 

Meaning

அன்பானவள் - கருணையுள்ளவள் 


380) SHAHAADA

ஷஹாதா 

‎شهادة‎ 

Meaning

சாட்சியாக இருப்பவள் 


381) SHAHAAMA

ஷஹாமா 

‎شهامة‎ 

Meaning

தாராள மனமுள்ளவள் 


382) SHAHEEDA

ஷஹீதா 

‎شهيدة‎ 

Meaning

(உயிர்) தியாகம் செய்தவள் 


383) SHAHEERA

ஷஹீரா 

‎شهبرة‎ 

Meaning

புகழ் பெற்றவள் 


384) SHAHLA

ஷஹ்லா 

‎شعلائ‎ 

Meaning

நீல நீறக் கண்கள்


385) SHAIMAA

ஷய்மாஃ 

‎شيماء‎ 

Meaning

மச்சம் 


386) SHAJEE'A

ஷஜீஆ 

‎شجيعة‎ 

Meaning

துணிவுள்ளவள் 


387) SHAKEELA

ஷகீலா 

‎شكبلة‎ 

Meaning

அழகானவள் 


388) SHAKOORA

ஷகூரா 

‎شكورة‎ 

Meaning

மிகவும் நன்றியுள்ளவள் 


389) SHAM'A

ஷம்ஆ 

‎شمعة‎ 

Meaning

மெழுகுவர்த்தி 


390) SHAMAAIL

ஷமாயில் 

‎شمائل‎ 

Meaning

நன்னடத்தை 


391) ) SHAMEEMA

ஷமீமா 

‎شميمة‎ 

Meaning

நறுமணமுள்ள தென்றல் 


392) SHAQEEQA

ஷகீகா 

‎شقيقة‎ 

Meaning

உடன் பிறந்தவள் 


393) SHAREEFA

ஷரீஃபா 

‎شريفة‎ 

Meaning

பிரசித்தி பெற்றவள்


394) SHUKRIYYA

ஷூக்ரிய்யா 

‎شكرية‎ 

Meaning

நன்றியுள்ள 


395) SIDDEEQA

ஸித்தீகா 

‎صديقة‎ 

Meaning

மிகவும் உண்மையானவள்


396) SIREEN

சீரின் 

‎سيرين‎ 

Meaning

இனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர் 


397) SITAARA

சிதாரா 

‎ستارة‎ 

Meaning

முகத்திரை - திரை 


398) SUHAA

சுஹா 

‎سها‎ 

Meaning

மங்கலான நட்சத்திரம் 


399) SUHAAD

சுஹாத் 

‎سهاد‎ 

Meaning

விழிப்பான 


400) SUHAILA

சுஹைலா 

‎سهيلة‎ 

Meaning

சுலபமான 


401) SUKAINA

சுகைனா 

‎سكينة‎ 

Meaning

அமைதியானவள் - இமாம் ஹீசைன் (ரலி) அவர்களின் மகளின் பெயர்


402) SULAMA

சுலைமா 

‎سليمة‎ 

Meaning

நிம்மதி பெற்றவள் 


403) SULTANA

சுல்தானா 

‎سلطانة‎ 

Meaning

அரசி 


404) SUMAITA

ஸூமைதா 

‎صميتة‎ 

Meaning

அமைதியாளனவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 


405) SUMAYYA

சுமைய்யா 

‎سمية‎ 

Meaning

உயர்ந்தவள் - இஸ்லாத்திற்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர் 


406) SUMBULA

சும்புலா 

‎سنبلة‎ 

Meaning

தானியக்கதிர் 


407) SUNDUS

சுந்துஸ் 

‎سمدوس‎ 

Meaning

பட்டு 


408) TAAHIRA

தாஹிரா 

‎طاهرة‎ 

Meaning

தூய்மையானவள் - இறைபக்தியுடையவள் 


409) TAALIBA

தாலிபா 

‎طالبة‎ 

Meaning

தேடுபவள் - மாணவி 


410) TAAMIRA

தாமிரா 

‎تامرة‎ 

Meaning

மிகுதியான ஈத்தம்பழங்கள்


411) TAHAANI

தஹானி 

تهاني‎ 

Meaning

வாழ்த்து 


412) TAHIYYA

தஹிய்யா 

‎تحية‎ 

Meaning

வாழ்த்து 


413) TAHLEELA

தஹ்லீலா 

‎تحليلة‎ 

Meaning

லாஇலாஹா இல்லல்லாஹ் என்று கூறுபவள் 


414) TAMANNA

தமன்னா 

‎تمنى‎ 

Meaning

ஆசை - விருப்பம் 


415) TAMEEMA

தமீமா 

‎تميمة‎ 

Meaning

கவசம் - நபித்தோழி ஒருவரின் பெயர் 


416) TAQIYYA

தகிய்யா 

‎تقية‎ 

Meaning

இறையச்சம்முடையவள் 


417) TAREEFA

தரீஃபா 

‎طريفة‎ 

Meaning

விசித்திரமானவள் - அரிதானவள் 


418) TASNEEM

தஸ்னீம் 

‎تسنيم‎ 

Meaning

சுவனத்தின் நீருற்று 


419) TAWFEEQA

தவ்ஃபீக்கா 

‎توفيقة‎ 

Meaning

இறைவன் மேல் ஆதரவு வைப்பவள். 


420) TAWHEEDA

தவ்ஹீதா 

‎توحيدة‎ 

Meaning

(இஸ்லாமிய) ஓரிறை கொள்கை 


421) TAYYIBA

தய்யிபா 

‎طيبة‎ 

Meaning

மனோகரமானவள் 


422) THAABITA

ஃதாபிதா 

‎ثابتة‎ 

Meaning

நிலையானவள் 


423) THAAMIRA

ஃதாமிரா 

‎ثامرة‎ 

Meaning

செழிப்பான - பலனளிக்கும் 


424) THAMRA

ஃதம்ரா 

‎ثمرة‎ 

Meaning

பழம் - பலன் 


425) THANAA

ஃதனாஃ 

‎ثناء‎ 

Meaning

புகழ் வார்த்தை 


426) THARWA

ஃதர்வா 

‎ثروة‎ 

Meaning

செல்வம் 


427) TUHFA

துஹ்ஃபா 

‎تحفة‎ 

Meaning

நன்கொடை 


428) TULAIHA

துலைஹா 

‎طليحة‎ 

Meaning

சிறிய வாழைப்பழம் - நபித்தோழியர் சிலரின் பெயர் 


429) TURFA

துர்ஃபா 

‎طرفة‎ 

Meaning

அரிதான 


430) ULFA

உல்ஃபா 

‎ألفة‎ 

Meaning

பிரியம் - அன்பு 


431) ULYAA

உல்யா 

‎علياء‎ 

Meaning

உயர்ந்தவள் 


432) UMAIMA

உமைமா 

‎أميمة‎ 

Meaning

தாய் - ஒரு நபித்தோழியின் பெயர் 


433) UMAIRA

உமைரா 

‎عميرة‎ 

Meaning

வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தோழியர் சிலரின் பெயர் 


434) UMMU KULTHOOM

உம்மு குல்தூம் 

‎أم كلثوم‎ 

Meaning

நபி(ஸல்) அவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர் 


435) URWA

உர்வா 

‎عروة‎ 

Meaning

நட்புறவு- பினைப்பு 


436) WAAFIYYA

வாஃபிய்யா 

‎وافية‎ 

Meaning

விசுவாசமுள்ளவள் 


437) WAAJIDA

வாஜிதா 

‎واجدة‎ 

Meaning

அன்பு கொள்பவள் 


438) WADEE'A

வதீஅஹ் 

‎وديعة‎ 

Meaning

நம்பிக்கையானவள் 


439) WADHA

வள்ஹா 

‎وضحة‎ 

Meaning

புன்னகை புரிபவள் 


440) WAFAAA

வஃபாஃ 

‎وفاء‎ 

Meaning

நேர்மையான - விசுவாசமுள்ள 


441) WAHEEBA

வஹீபா 

‎وهيبة‎ 

Meaning

சன்மானமளிக்கப்பட்டவள் 


442) WAHEEDA

வஹீதா 

‎وحيدة‎ 

Meaning

இணையற்றவள் 


443) WAJDIYYA

வஜ்திய்யா 

‎وجدية‎ 

Meaning

உணர்ச்சிப்பூர்வமான காதலி 


444) WAJEEHA

வஜீஹா 

‎وجيهة‎ 

Meaning

சமுதாயத்தில் மதிப்புமிக்கவள் 


445) WALEEDA

வலீதா 

‎وليدة‎ 

Meaning

சிறு குழந்தை - பிறந்தபெண் குழந்தை 


446) WALIYYA

வலிய்யா 

‎ولية‎ 

Meaning

ஆதரவளிப்பவள் - நேசிப்பவள் 


447) WANEESA

வனீஸா 

‎ونيسة‎ 

Meaning

நட்பானவள் 


448) WARDA

வர்தா 

‎وردة‎ 

Meaning

ரோஜா 


449) WARDIYYA

வர்திய்யா 

‎وردية‎ 

Meaning

ரோஜாவைப் போன்றவள் 


450) WASEEMA

வஸீமா 

‎وسيمة‎ 

Meaning

பார்ப்பதற்கினியவள் 


451) WASMAAA

வஸ்மா 

‎وسماء‎ 

Meaning

பார்ப்பதற்கினிய 


452) WIDDAD

விதாத் 

‎وداد‎ 

Meaning

உள்ளன்போடு 


453) YAASMEEN

யாஸ்மீன் 

‎ياسمين‎ 

Meaning

மல்லிகை பூ 


454) YAASMEENA

யாஸ்மீனா 

‎يامينة‎ 

Meaning

மல்லிகை பூ10 போன்றவள் 


455) ZAAHIDA

ஜாஹிதா 

‎زاهدة‎ 

Meaning

தன்னலமற்றவள் - உலகாதய இன்பங்களிலிருந்து விலகி இருப்பவள் 


456) ZAAHIRA

ஜாஹிரா 

‎زاهرة‎ 

Meaning

ஒளிரக்கூடிய - பிரகாசிக்கக்கூடிய 


457) ZAAIDA

ஜாஇதா 

‎زائدة‎ 

Meaning

வளர்பவள் 


458) ZAHRA

ஜஹ்ராஃ 

‎زهرة‎ 

Meaning

பூ 


459) ZAHRAA

ஜஹ்ரா 

‎زهراء‎ 

Meaning

அழகான - பாத்திமா (ரலி)அவர்களின் பட்டப் பெயர் 


460)/ZAINAB

ஜைனப் 

‎زينب‎ 

Meaning

நறுமணம் வீசும் மலர் - பெருமனாரின் மகள். உம்முல் முஃமினின் (ஜைனப் பின்த் குசைமா, ஜைனப் பின்த்ஜஹ்ஸ்)


461) ZAITOONA

ஜைதூனா 

‎زيتونة‎ 

Meaning

ஆலிவ் - ஒலிவம் 


462) ZAKIYYA

ஜகீய்யா 

‎زكية‎ 

Meaning

தூய்மையானவள் 


463) ZARQAA

ஜர்கா 

‎زرقاء‎ 

Meaning

நீலப்பச்சை நிறக் கண்களுள்ளவள் 


464) ZEENA

ஜீனா 

‎زينة‎ 

Meaning

அழகு 


465) ZUBAIDA

ஜூபைதா 

‎زبيدة‎ 

Meaning

வெண்ணை - பாலாடை 


466) ZUHAIRA

ஜூஹைரா 

‎زهيرة‎ 

Meaning

அழகு மதி நுட்பமான 


467) ZUHRA

ஜூஹ்ரா 

‎زهرة‎ 

Meaning

அழகு மதி நுட்பமான 


468) ZUHRIYAA

ஜஹ்ரிய்யா 

‎زهرية‎ 

Meaning

பூ ஜாடி 


469) ZULFA

ஜூல்பா 

‎زلفة‎ 

Meaning

குளம் - குட்டை 


470) ZUMRUDA

ஜூம்ருதா 

‎زمردة‎ 

Meaning

மரகதம் - பச்சைகல் 

No comments

Powered by Blogger.