Header Ads

H20) மினாவுக்குச் செல்வது

மினாவுக்குச் செல்வது 



துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும். இப்போது தான், ஹஜ் என்ற வணக்கமே ஆரம்பமாகிறது. இதற்கு முன்னர் செய்த தவாஃப், 2 ரகஅத் தொழுகை, ஸஃயீ, (தமத்து ஹஜ் ஆக இருந்தால், உம்ராவை முடிப்பதற்காக முடி குறைத்தல்) ஆகியன தான் உம்ரா என்று முன்னரே விளக்கியுள்ளோம்.

No comments

Powered by Blogger.