இமாம் குத்பா உரை
துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள் லுஹருக்குப் பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும்.
தர்வியா (எட்டாம் நாள்) நாளுக்கு முதல் நாள் (அதாவது ஏழாம் நாள்), நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு குத்பா உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் செய்ய வேண்டிய கிரியைகள் பற்றி விளக்கினார்கள். (நூல்: புகாரி)
No comments