H17) ஓய்வு
ஓய்வு
தமத்துவ் அடிப்படையில் ஹஜ்-உம்ரா செய்பவர்கள்
முதலில் உம்ராவை முடித்த பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
பிறகு துல்ஹஜ் பிறை 8 வரை மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும். இஹ்ராமின் காரணமாக தடுக்கப்பட்டிருந்த அனைத்தும் இப்போது ஹலாலாகிவிடுகிறது.
துல்ஹஜ் பிறை 8 வரை, இனி ஓய்வு தான். இந்த நேரத்தில் தொழுகை, திக்ர் போன்ற மற்ற வணக்கங்களில் ஈடுபடலாம். இவ்வாறு ஓய்வு எடுக்கும் வகையில் அமைந்திருப்பதால் தான், இந்த வகையான ஹஜ்ஜுக்கு தமத்துவ் (ஓய்வு எடுத்து சுகமாக இருத்தல்) எனப் பெயர்.
No comments