எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

ஜிஞ்சர் மிண்ட் ப்ளாக் டீ

 


தேவையான பொருட்கள்:

டீத்தூள் - 1 டீஸ்பூன் அல்லது 2 டீ பேக்

இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன் (தட்டிக்கொள்ளவும்)

புதினா இலை - 15 இலை

சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 1 லிட்டர்.


செய்முறை:

🔘 டீ பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

🔘 தட்டிய இஞ்சி, புதினா, சர்க்கரை போடவும்.

🔘 டீத்தூள் அல்லது டீ பேக் போடவும்.

🔘 தேன் கலர் வந்தவுடன் வடிகட்டி ஃப்ளாஸ்கில் ஊற்றி வைக்கவும்.

🔘 சூடான சுவையான ஜிஞ்ஜர் மிண்ட் ப்ளாக் டீ ரெடி.

No comments

Powered by Blogger.