எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

எல்லா நேரமும் அல்லாஹ்வை நினையுங்கள



எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது

பிஸ்மில்லாஹ்!


எதையும் செய்ய நினைக்கும் போது

இன்ஷா அல்லாஹ்!


எதுவும் புகழப்படும் போது

சுப்ஹானல்லாஹ்!


துன்பத்தில் உழலும் போது

யா அல்லாஹ்!


எதையும் பாராட்டும் போது

மாஷா அல்லாஹ்!


யாருக்கும் நன்றி கூறும் போது

ஜஸாகல்லாஹ்!


தூக்கத்திலிருந்து விழித்தெழும் போது

லாஇலாஹ இல்லல்லாஹ்!


தும்மும் போது

அல்ஹம்து லில்லாஹ்!


பிறர் தும்மும் போது

யர்ஹமு கல்லாஹ்!


தவறை எண்ணி வருந்தும் போது

அஸ்தஃபிருல்லாஹ்!


உறுதிமொழி எடுக்கும் போது

வல்லாஹ்பில்லாஹ்!


தருமம் செய்யும் போது

ஃபீஸபீலில்லாஹ்!


யார் மீதும் அன்பு பாராட்டும் போது

லிஹுப்பில்லாஹ்!


திருமணத்தின் போது

ஆமன்துபில்லாஹ்!


யாரிடமிருந்தும் விடை பெறும் போது

ஃபீ அமானில்லாஹ!


பிரச்சினைகள் எழும் போது

தவக்கல்து அலல்லாஹ்!


விரும்பியவை நடக்கும் போது

ஃபதபாரகல்லாஹ்!


விரும்பாதவை நடக்கும் போது

நஊதுபில்லாஹ்!


பிரார்த்தனையில் பங்கு கொள்ளும் போது

ஆமீன்!


திடுக்கிடும் செய்திகளை கேட்கும் போது

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்!


No comments

Powered by Blogger.