Header Ads

110 - An-Nasr

 110 - ஸூரத்துந் நஸ்ர் (உதவி) (An-Nasr - النصر)


110:1 - அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,.


110:2 - மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,


110:3 - உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.


       Back                    Home                   Next

No comments

Powered by Blogger.