10) இப்போது கூற வேண்டிய துஆ
இப்போது கூற வேண்டிய துஆ
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே செல்லும் போது, கீழ்காணும் துஆவை ஓத வேண்டும்.
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
”ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616

No comments